'முள்ளும் மலரும்', 'உதிரிப்பூக்கள்', 'நெஞ்சத்தை கிள்ளாதே' போன்ற படங்களின் மூலம் மனித உணர்வுகளை காட்சிப்படுத்தியவர் மகேந்திரன். திரைக்கதை, வசனகர்த்தாவாக வலிமைமிகு உரையாடல்களை தந்த அவர், இயக்குநராக எளிமையான காட்சிகளை தந்து வியக்க வைத்தார்.