'சர்வம் தாளமயம்' படத்துக்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'குப்பத்து ராஜா' . இந்த படத்தில் பிரபல நடிகர் பார்த்திபனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் மூலம் பிரபல நடன இயக்குநர் பாபா பாஸ்கர் இயக்குநராக அறிமுகமாகிறார்.
