அதர்வா, மேகா ஆகாஷ் நடிப்பில் கடந்த வாரம் (மார்ச் 8) வெளியாகியுள்ள படம் 'பூமராங்'. இந்த படத்தை 'ஜெயம்கொண்டான்', 'இவன் தந்திரன்' ஆகிய படங்களின் இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஆர்ஜே பாலாஜி, இந்துஜா, சதீஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
