உலகமெங்கிலும் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படம் வருகிற ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்தியாவில் வெளியாகும் இந்த படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்தி, தமிழ், மொழிகளில் மார்வெல் ஆன்தம் இசையமைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
