நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தலில் இயக்குநர் சீமானின் நாம் தமிழர் கட்சி சார்பில் திண்டுக்கல் மக்களவை தொகுதியில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார்.