'உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்து'... 'இன்னும் 5 நாட்களில்'... 'அறிவிப்பு வெளியிட்டுள்ள நாடு!'...
முகப்பு > செய்திகள் > உலகம்உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தை ஆகஸ்ட் 12 ஆம் தேதி பதிவு செய்ய உள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள ரஷ்ய சுகாதாரத் துறை அமைச்சர் மிக்ஹைல் முரஸ்கோ, "உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தை ஆகஸ்ட் 12ஆம் தேதி பதிவு செய்ய உள்ளோம். 2020ஆம் ஆண்டு அக்டோபர் முதல் தடுப்பு மருந்து பெருமளவில் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மூன்றாம் கட்ட சோதனை நடந்து கொண்டிருக்கிறது. தடுப்பு மருந்து பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்பதை நாங்கள் நன்கு உணர்ந்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் கொரோனா தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ரஷ்யா இறங்கிய நிலையில், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள கமாலேயே தொற்றுநோய் மற்றும் நுண்ணுயிரியல் நிறுவனம் தற்போது இந்தத் தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளது. இந்த தடுப்பு மருந்து தொடர்பான பரிசோதனைகளை செச்சினோவ் பர்ஸ்ட் மாஸ்கோ மெடிக்கல் யுனிவர்சிட்டி மேற்கொண்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கொரோனா தடுப்பு மருந்துக்கு விலை நிர்ணயம்!.. இந்தியாவில் தொடங்க இருக்கும் விற்பனை!.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?
- 'நீண்டநாள் அமைதிக்குப் பிறகு'... 'அச்சத்தை கிளப்பியுள்ள நாடு!'... 'திடீரென கடுமையாகும் நடவடிக்கைகளால் வலுக்கும் சந்தேகம்'...
- “WORK FROM HOME நீட்டிப்பு!.. கூடவே இப்படி ஒரு ஜாக்பாட்!”.. அள்ளிக் கொடுக்கும் முன்னணி நிறுவனம்.. அந்த அதிரடி அறிவிப்பு என்ன தெரியுமா?
- 'இந்த நிலமைலகூட இதெல்லாம் தேவையா?'... 'இவர்களுக்கு மட்டும் பாதிப்பு 3 மடங்கு உயர்வு!'... 'உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை'...
- 'ஒர்கவுட் பண்ணும்போது மாஸ்க் போடணுமா, வேண்டாமா'... 'சென்னையில் திறக்கப்படவுள்ள ஜிம்கள்'... அரசு வெளியிட்ட வழிகாட்டி நெறிமுறைகள்!
- 'எங்களிடம் சிறந்த தடுப்பூசி ஒன்று கைவசம் உள்ளது'... 'எப்போது சோதனை?'... 'அறிவிப்பு வெளியிட்டுள்ள நாடு!'...
- ராமநாதபுரத்தில் தீவிரமாகும் தொற்று!.. தூத்துக்குடியில் மேலும் 237 பேருக்கு கொரோனா உறுதி!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
- தமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்... வைரஸ் தொற்று மீண்டும் வேகமெடுக்கிறதா?.. முழு விவரம் உள்ளே
- 'உயிருக்குப் போராடுபவர்களையும் குணப்படுத்தும் புதிய மருந்து'... 'கொரோனா நோயாளிகள் விரைவில் மீள்வதாக மருத்துவர்கள் வியப்பு!'...
- 'தமிழகத்தில் வெற்றிகரமாக 57 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை'... 'அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!'...