பெண்களை எப்படி ட்ரீட் பண்ணனும் என்பதில் தமிழ்நாடுதான் முன்மாதிரி: ராகுல்!
முகப்பு > செய்திகள் > Tamil Nadu newsபெண்களுக்கு எல்லா இடங்களிலும் சம உரிமை உள்ளது என்றும் அவர்களை எப்படி நடத்த வேண்டும் என்கிற விஷயத்தில் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாடு முன்மாதிரியாக தெரிகிறது என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி, காங்கிரஸ் கட்சிக்காக பிரச்சாரத்துக்கு வந்துள்ள ராகுல் காந்தி, சென்னை ஸ்டெல்லா மேரீஸ் பெண்கள் கல்லூரிக்கு வந்துள்ளார். அங்கு சேஞ்ச் மேக்கர்ஸ் என்கிற பெயரில் ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டு மாணவிகளுடன் உரையாடிய ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
முன்னதாக மாணவிகளிடம் தன்னை சார் என்று அழைக்காமல், ராகுல் என்றே அழையுங்கள் என்று வேண்டுகோள் விடுத்த ராகுலின் அணுகுமுறைக்கு மாணவிகள் அரங்கை அதிரவைத்தனர். அதன் பின்னர் ராகுலை ராகுல் என்றழைத்த பெண்ணும் அரங்கை அதிரவைத்திருந்தார்.
அதன் பின்னர் ஊழல், கல்வி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பற்றி பேசிய ராகுல் காந்தி, நம் நாட்டில் கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை பற்றாக்குறையாகவே தென்படுவதாகவும், கல்விக்கான நிதித் தொகை அதிகப்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தவர், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், பெண்களை எவ்வாறு நடத்தவேண்டும் என்பதில் தமிழ்நாடு முன்மாதிரியாகத் திகழ்வதாகக் கூறியுள்ளார்.
OTHER NEWS SHOTS
தொடர்புடைய செய்திகள்
- ‘திருமணத்துக்கு மறுத்த இளம்பெண்’.. ‘தீ வைத்து கொல்ல முயன்ற இளைஞன்’.. பரபரப்பு சம்பவம்!
- ‘சாலையில் நின்ற பெண்ணை தரதரவென இழுத்துச் சென்ற இருவர்’.. பதற வைக்கும் காட்சிகள்!
- ஆன்லைனில் வீடியோ பார்த்து குழந்தை பெற்ற திருமணமாகாத பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!
- வேல ஒண்ணுதான்.. ஆனா பெண்களுக்கு மட்டும் அதிக சம்பளம் கொடுக்கும் கூகுள்.. ஏன்?
- ‘இனி அப்படி சொல்லுவீங்க..? சித்த ராமையாவை வெச்சு செய்யும் நெட்டிசன்கள்!
- அந்த குழந்தைகளை இப்படி கிண்டல் பண்ணலாமா?...வலுக்கும் எதிர்ப்பு...வைரலாகும் வீடியோ!
- ‘உள்ள போனா தற்கொலை பண்ணிப்பேன்’.. டாஸ்மாக் முன்பு கத்தியுடன் அமர்ந்த பெண்!
- 'நாங்க ஜெய்க்குறதுக்கு இது ஒண்ணு போதும்'...பரபரப்பை கிளப்பியிருக்கும் ...பாஜக தலைவர்!
- ‘நாங்க எவ்ளோ கஷ்டப்பட்டோம் தெரியுமா’தாயும், குழந்தைகளும் எடுத்த விபரீத முடிவு.. மனதை உருக்கும் கடிதம்!
- 7 பிள்ளைகள் இருந்தும், மாற்று சேலைகூட இல்லாமல் நோய்வாய்ப்பட்டு, தனிமையில் வாடும் தாயின் அவலநிலை!