என்ன கண்ணகி பிறந்தது மதுரையிலா? புது சிலப்பதிகார கதையை உருவாக்கிய ஸ்டாலின்! பிரச்சாரத்தில் நடந்த சுவாரஸ்யம்!
முகப்பு > செய்திகள் > Tamil Nadu news
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி நடக்கவுள்ள நிலையில் அதற்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இதற்காக, அனைத்து தலைவர்களும் தொகுதி வாரியாக பிரச்சாரத்தில் பிசியாக இருக்கின்றனர். இந்நிலையில் மதுரையில் பிரச்சாரம் செய்த திமுக தலைவர் ஸ்டாலின் பல இடங்களில் உளறி கொட்டியுள்ளார். இவரது பேச்சு தற்போது வைரலாக பரவி வருகிறது.
அதில், சிலப்பதிகாரத்தில் உள்ள சான்றோரும் உண்டுகொல் சான்றோரும் உண்டுகொல் என்ற வரியை "சான்றோரும் ஒன்றுகொல் சான்றோரும் உண்டுகொல் " என உளறியுள்ளார். மேலும், மதுரையில் பிறந்த கண்ணகி என குறிப்பிட்டார். ஆனால் சிலப்பதிகாரத்தில் கண்ணகி பூம்புகார் நகரில் பிறந்தார் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சிலப்பதிகாரத்தை படித்த மு க ஸ்டாலின் மதுரையில் நின்று கொண்டு மதுரையில் பிறந்த கண்ணகி என்று தப்பாக உளறிக்கொட்டிச் சென்றது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
OTHER NEWS SHOTS
தொடர்புடைய செய்திகள்
- 'தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து'...'விவசாயத்திற்கு தனி பட்ஜெட்'...வெளியானது காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!
- வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜகவினர்! அமைச்சர்கிட்ட மக்கள் அப்படி என்ன கேள்வி கேட்டாங்க; பிரச்சாரத்தின் போது நடந்தது என்ன?
- அட இந்த டீலிங் நல்லா இருக்கே! தேர்தலில் ஓட்டு போட்டா கூடுதல் மதிப்பெண்கள்! ஆச்சரியப்பட வைக்கும் தகவல்!
- ‘வாக்களிப்பதை வலியுறுத்தி’ இந்த டாக்டர் செய்யும் வைரல் காரியம்.. அதுமட்டுமில்ல..!
- ‘மார்ஃபிங் பண்ணி ட்ரெண்ட் பண்றாங்க... எதிர்க்கட்சி வேட்பாளர்தான்’.. பாய்ந்த பாமக வேட்பாளர்!
- ‘நம்பி கைகுலுக்கியது தப்பா போச்சே'.. வேட்பாளரின் மோதிரத்தை உருவிய சோகம்!
- 'அதிமுக- திமுக' வுக்காக புதிய பாராசூட் பட்டாசுகள்.. இதுல ஒரு விசேஷம் இருக்கு!
- ‘பிரிந்து சென்ற மனைவி கோரிய வாழ்வாதார தொகை’: கோர்ட்டை அதிரவைத்த கணவரின் பதில்!
- 'முதல்வர் பிரச்சாரத்தில் பரபரப்பு'...எங்கிருந்தோ 'பறந்து வந்த செருப்பு'...அதிர்ச்சியில் தொண்டர்கள்!
- 'அன்புமணி கிட்ட அப்படி என்ன கேட்டாரு'?....கேள்வி கேட்ட தொண்டரின் நிலை...வைரலாகும் வீடியோ!