'திருமணமான ஒரே மாதத்தில்'... 'புதுப்பெண்ணுக்கு நேர்ந்த நடுங்கவைக்கும் சம்பவம்'... 'கடைசிவர விடாம போராடினதால தான்'... 'இளைஞர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்சிவகாசி அருகே திருமணம் ஆன ஒரே மாதத்தில் புதுப்பெண் ஒருவர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பெரியார் காலனியில் திருமணமாகி 1 மாதமே ஆன பிரகதிமோனிகா (24) என்ற இளம்பெண் கடந்த 8ஆம் தேதி கழுத்தறுக்கப்பட்ட நிலையில் வீட்டில் சடலமாகக் கிடந்துள்ளார். இதுதொடர்பாக அதே தெருவில் எதிர் வீட்டில் வசித்துவரும் 2 இளைஞர்களிடம் போலீசார் நேற்று இரவு விசாரணை நடத்தியதில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன.
விசாரணையில், எதிர் வீட்டில் புதிதாக திருமணம் ஆன பெண் ஒருவர் உள்ளதால், அவரிடம் நிறைய நகைகள் இருக்குமென அவர்கள் திட்டம் தீட்டி கொள்ளை அடிக்கச் சென்றது தெரியவந்துள்ளது. அவர்கள் கொள்ளை அடிக்கச் சென்றபோது, மோனிகா நகையை விடாமல் தொடர்ந்து போராடியதால், ஆத்திரமடைந்த அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவருடைய கழுத்தில் வெட்டியுள்ளனர்.
பின்னர் 1 பவுன் செயினை பறித்துக்கொண்டு யாருக்கும் சந்தேகம் வராதபடி, வீட்டிற்கு சென்று நகை, அரிவாளை மறைத்து வைத்துவிட்டு வழக்கம்போல வெளியே சென்றுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் இளைஞர்கள் 2 பேரையும், கொலை செய்ய உடந்தையாக இருந்த அவர்களில் ஒருவருடைய தாயையும் கைது செய்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'வாய் பேச முடியாததால்'... '3 நாட்கள் கழித்தே தாய்க்கு தெரிந்த பரிதாபம்'... 'கடத்திச் சென்று 5 பேர் அடுத்தடுத்து செய்த கொடூரம்'...
- ஆச ஆசையா,, 'தம்பி'ங்களுக்கு 'ராக்கி' கயறு கட்டி விட்ட 'அக்கா'... அடுத்த 'நிமிஷமே' இப்டி நடக்கும்ன்னு நினைக்கல... பகீர் கிளப்பிய 'சகோதரர்கள்'!!!
- பாதி எரிந்த நிலையில் கிடந்த 'மூதாட்டி' உடல்... 'சிசிடிவி'ய செக் பண்ணி பாத்ததுல... மிரண்டு போன போலீஸ் அதிகாரிகள்... குலை 'நடுங்க' வைக்கும் 'கொடூரம்'!!!
- 'என்ன நம்ப வச்சு கடைசியா எனக்கே விபூதி அடிச்சிட்டல'... 'பாய் பிராண்ட்டுடன் சேர்ந்து செஞ்ச பகீர் சம்பவம்'... அதிர்ந்து நின்ற தந்தை!
- 'கணவருக்கு தெரியாமல் வீட்டு மாடியிலேயே'... 'மனைவி செய்துவந்த ரகசிய வேலை'... 'சென்னையில் கொள்ளை புகாரால் வெளிவந்த பகீர் சம்பவம்!'...
- 'கடத்தப்பட்ட கணவரை தேடியபோது'... 'அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுத்த மகன்'... 'நடுங்கச் செய்யும் சம்பவம்'...
- 'கார் பேக் சீட்டில் கிடந்த சடலம்...' 'டேப்பால் மூடியிருந்த முகம்...' 'கதறிய தந்தை...' - கொடூர கொலை குறித்த பகீர் பின்னணி...!
- "உங்க பொண்ணுக்கு உடம்பு சரியில்ல"ன்னு வந்த போன் கால்... "நல்லபடியா வீட்ல இருந்து கெளம்பி போனவ"... 'இப்போ இப்படி ஆயிடுச்சே',,.. தகர்ந்து போன 'பெற்றோர்கள்'!!!
- கல்யாணமாகி 1½ மாசம் தான் ஆகுது... 'புதுப்பொண்ணு'ன்னு கூட பாக்காம இப்படி பண்ணிட்டாங்களே!
- 'நிறைய தடவ வார்னிங் கொடுத்தாச்சு...' 'இனி பொறுத்திட்டு சும்மாலாம் விட முடியாது...' 'வருத்தப்பட்ட மனைவி...' - கணவர் துணிந்து இறங்கி செய்த கொடூரம்...!