‘7 ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை’.. தாயின் 2 -வது கணவர் செய்த வெறிச்செயல்!
முகப்பு > செய்திகள் > Tamil Nadu news7 -ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தாயின் 2 -வது கணவரை போலிஸார் கைது செய்துள்ளனர்.
பழனி அருகே உள்ள பெத்தநாயக்கன்பட்டி என்கிற கிராமத்தைச் சேர்ந்த 7 -ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கு தொடர்ந்து உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இதனால் சிகிச்சைக்காக பழனியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிறுமியின் பெற்றோர் அழைத்து சென்றுள்ளனர்.
சிறுமியை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள், சிறுமி கர்ப்பமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனே இது குறித்து பழனி சார் ஆட்சியரிடம் மருத்துவமனை சார்பில் புகார் அளித்துள்ளனர். இதனை அடுத்து புகார் தொடர்பாக விசாரணை நடத்த காவல்துறைக்கு சார் ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.
காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் சிறுமியின், தாயின் இரண்டாவது கணவர் காமராஜன் என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து இவர் மீது வழக்கு பதிவு செய்த அனைத்து மகளிர் காவல்துறையுனர், போக்சோ சட்டத்தின் கீழ் காமராஜனைக் கைது செய்துள்ளனர்.
OTHER NEWS SHOTS
தொடர்புடைய செய்திகள்
- ஒரு கையில் மிஷன் இம்பாசிபிள்.. மறு கையில் ஹாரிப்பாட்டர் தீம்.. உலக அரங்கை அதிரவைத்த தமிழ் சிறுவன்!
- ‘சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்’.. பிரதமர் மோடி அறிவிப்பு!
- ‘போலீஸ் சீருடையில் டிக்டாக் வீடியோ’.. வைரலான காட்சிகள்!
- கடன் தொல்லையால் யூடியூப் வீடியோ பாத்து கள்ளநோட்டு அடித்த பட்டதாரி பெண்.. ஆனால்..!
- சிதம்பரத்தில் '10 ஆயிரம் பேர் பங்குபெற்ற நாட்டியாஞ்சலி': கின்னஸ் சாதனை புரிந்த கலைஞர்கள்!
- ‘அபிநந்தன் பத்திரமா வரனும்’.. கோயில்களிலும் மதாலயங்களிலும் மக்கள் உருகி பிரார்த்தனை!
- சிறைக்குள் நிர்மலாதேவி தற்கொலை முயற்சியா? பரபரப்பு தகவல்!
- 1 மணி நேரத்துக்கு 5 ரூபாய்.. சென்னைக்கு வரவிருக்கும் வாடகை சைக்கிள்!
- மது வாங்க ஆதார் கட்டாயமா? உயர்நீதிமன்ற நீதிபதிகள் சொல்வது என்ன?
- 'இப்படி குதர்க்கமா கேட்டா என்ன செய்ய?'.. அன்புமணியைத் தொடர்ந்து முதல்வர் தவிப்பு!