'சென்னையில் நாளை (06-10-2020)'... 'எங்கெல்லாம் பவர்கட்?'... 'விவரங்கள் உள்ளே!'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் செவ்வாய்க்கிழமை (06-10-2020) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை பராமரிப்புப் பணிகள் காரணமாக பின்வரும் இடங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை (06-10-2020) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள இடங்கள்

குன்றத்தூா் பகுதி : அனுகிரஹா நிழற்சாலை, பாரதி நகா், பிள்ளையாா் கோயில் தெரு, எவரெஸ்ட் தோட்டம், தரப்பாக்கம், ஆகாஷ் நகா், மணிமேடு, அண்ணா தெரு, தண்டலம் கிராமம்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்