‘மணமகனுக்கு நொடியில் நடந்த பயங்கரம்’.. ‘திருமணப் பத்திரிக்கை கொடுக்கச் சென்றபோது ஏற்பட்ட பரிதாபம்’..
முகப்பு > செய்திகள் > தமிழகம்விழுப்புரம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் சாலையோர கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளனர்.

விழுப்புரம் அருகே தேவதானம்பேட்டை வனதுர்க்கை அம்மன் ஆலயத்தின் எதிரில் உள்ள சாலையோர கிணற்றில் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் தவறி விழுந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீவிரமாகத் தேடியதில் ஒருவர் சடலமாக மீட்கபட்டுள்ளார். கிணற்றில் விழுந்த இருசக்கர வாகனத்தை மீட்டபோது, அதிலிருந்த பெட்ரோல் கிணற்று நீரில் கலந்துள்ளது. அதன் மூலம் ஏற்பட்ட வாயு காரணமாக தீயணைப்பு வீரர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மற்றொருவரை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பின்னர் தீயணைப்பு வாகனத்திலிருந்த தண்ணீரை கிணற்றுக்குள் பீய்ச்சி அடித்து, பெட்ரோல் கலந்த வாயுவை கிணற்றில் இருந்து வெளியேற்றியுள்ளனர். இதைத்தொடர்ந்து மீண்டும் கிணற்றுக்குள் இறங்கிய அவர்கள் மற்றொருவரின் சடலத்தையும் மீட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் ஒருவரின் திருமணத்திற்காக பத்திரிகை கொடுக்கச் சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டது பின்னர் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'திடீரென பற்றிய தீ'...'கதறி துடித்த தொழிலாளர்கள்'... பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள்!
- 'என் கண்ணு முன்னாடியே என் பையனுக்கு'...'எமனாக வந்த தண்ணீர் லாரி'... சென்னையில் நடந்த கொடூரம்!
- 'வண்டியவா சீஸ் பண்ற'... ‘காவல் நிலையத்திலேயே காவலர்களை’... ‘தாக்கிய அதிர்ச்சி வீடியோ’!
- ‘இனிமேல் இத உடனே பண்ணுனா ரூ.5000 சன்மானம்’.. புதுச்சேரி அரசு அறிவிப்பு..!
- ‘கண் இமைக்கும் நேரத்தில் இடிந்து விழுந்த பாலம்’.. ‘நூலிழையில் உயிர்தப்பிய நபர்’ உறைய வைத்த சிசிடிவி காட்சி..!
- ‘அசுர வேகத்தில் வந்த லாரி’.. ‘நொடியில் நடந்த பயங்கர விபத்து’.. ‘16 பேர் உடல் நசுங்கி பலியான சோகம்’..
- ‘தேங்காய் லோடு ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்து’.. தூக்க கலக்கத்தில் லாரி ஓட்டியதால் 3 பேர் பலியான பரிதாபம்..!
- ‘நள்ளிரவில் பைக்கில்’... ‘ஹெல்மெட் அணியாமல்’... 'இளைஞர்களுக்கு நேர்ந்த பயங்கரம்'!
- ‘என் மனைவி பிரிஞ்சி போயிட்டாங்க’... ‘அதனால, விபரீத முடிவு எடுத்து’... ‘வீடியோவாக வாட்ஸ்-அப் அனுப்பிய இளைஞர்’!
- ‘கண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து’ திருமணமான சில நிமிடத்தில் உயிரிழந்த ஜோடி..! சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!