'மோடி விழாவில் அவமானப்படுத்தப்பட்டாரா'?...வலுக்கட்டாயமாக கீழே இறக்கப்படும்...பரபரப்பு வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழ் newsபல்வேறு நலத்திட்டங்களை துவங்கி வைக்க, நேற்று கன்னியாகுமரி வந்தார் பிரதமர் மோடி. பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரத்தில் ரூபாய் 40 ஆயிரம் கோடி மதிப்புள்ள திட்டங்கள் குறித்து,அதிகாரிகள் பிரதமர் மோடிக்கு விளக்கம் அளித்து கொண்டிருந்தார்கள்.
இந்த விழாவில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரமும் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். பிரதமருக்கு எஸ்பிஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்பு இருப்பதால் மோடி பங்கேற்கும் விழா மற்றும் எந்த ஆய்வு கூட்டமாக இருந்தாலும் யார் யார் உடனிருக்க வேண்டும் என்பதனை பாதுகாப்பு அதிகாரிகள் தான் தீர்மானிப்பார்கள்.
இதனிடையே அதிகாரிகள் செயல்படுத்த பட இருக்கும் திட்டங்கள் குறித்து மோடிக்கு விளக்கமளித்து கொண்டிருந்தார்கள்.அப்போது அந்த பகுதிக்கு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் வந்தார்.அப்போது அங்கு வந்த பாதுகாப்பு அதிகாரி தளவாய் சுந்தரத்திடம் அங்கு நிற்க வேண்டாம் என கூறியிருக்கிறார்.ஆனால் அவர் மறுக்கவே அவரை வலுக்கட்டாயமாக கீழே இறக்கி விட்டனர்.இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
OTHER NEWS SHOTS
தொடர்புடைய செய்திகள்
- ‘நரசிம்ம அவதாரம் எடுத்தது போல எதிரிகளை அழித்துள்ளார் மோடி’: ஓபிஎஸ் புகழாரம்!
- அபிநந்தனும் தமிழ்நாடு...நிர்மலா சீதாராமனும் தமிழ்நாடு...ரொம்ப பெருமையா இருக்கு...பிரதமர் மோடி!
- மோடிக்கு எதிராக கருப்பு கொடி காட்டிய வைகோவின் போராட்டத்தில் கல்வீச்சு!
- ‘நாங்கள்தான் உண்மையான அதிமுக என நிரூபிச்சாச்சு’: தீர்ப்புக்கு பின் முதல்வர்!
- 'நாங்க ஜெய்க்குறதுக்கு இது ஒண்ணு போதும்'...பரபரப்பை கிளப்பியிருக்கும் ...பாஜக தலைவர்!
- ‘பாத்துகிட்டு இருக்க மாட்டோம்.. பதிலடி கொடுக்க உரிமை இருக்கு’:பாகிஸ்தான் பிரதமர்!
- 'இப்படி குதர்க்கமா கேட்டா என்ன செய்ய?'.. அன்புமணியைத் தொடர்ந்து முதல்வர் தவிப்பு!
- 'தம்பி...தம்பி...ஒரு நிமிஷம்'!...அன்புமணியை கேள்விகளால் துளைத்த செய்தியாளர்கள்!
- 'துப்புரவு தொழிலாளர்களின் கால்களை கழுவி'...மரியாதை செய்த 'பிரதமர்'!
- 'உங்களோட விளம்பரத்துக்கு பல கோடி' ...ஆனா 'பெண் குழந்தைக்கு 5 பைசாவா'?...அப்சரா ரெட்டி காட்டம்!