'தோனி இடத்துக்கு இவர் வந்துருவாரு போல'?...தெறித்த ஹெலிகாப்டர் ஷாட்...வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழ் newsடெல்லி கேப்பிடல்ஸ் அணியின் இளம் வீரரும்,இடது கை பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட் அடித்த ஹெலிகாப்டர் ஷாட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
23'ம் தேதி தொடங்கிய ஐ.பி.எல் தொடரின் 12-வது சீசன் தற்போது களைகட்ட தொடங்கியிருக்கிறது.நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொண்டது.முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியின் அதிரடியான ஆட்டத்தால், 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது.இளம் வீரர் ரிஷப் பண்ட் சிக்சர்,பவுண்டரி என நாலாபுறமும் பந்தை சிதற விட்டார்.
மும்பை பந்து வீச்சாளர்களை ஒரு வழி ஆக்கிவிட்டார் என்று சொல்லும் அளவிற்கு அவரது பேட்டிங் இருந்தது.அவர்கள் எந்த விதத்தில் பந்தை போட்டாலும் தனது அதிரடியை காட்ட அவர் தவறவில்லை.அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட் 27 பந்துகளில் 78 ரன்களை எடுத்து அசத்தினார்.
இதனிடையே போட்டியின் 17-வது ஓவரில் பும்ரா வீசிய யார்க்கர் பந்தை ரிஷப் பண்ட் துல்லியமாக ஹெலிகாப்டர் ஷாட் அடித்தார்.இடது கை பேட்ஸ்மேன் ரிஷப் ஹெலிகாப்டர் ஷாட் அடிக்க,அரங்கமே ரசிகர்களின் அரவாரத்தால் அதிர்ந்தது.ரிஷப் பண்ட் அடித்த ஹெலிகாப்டர் ஷாட் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
OTHER NEWS SHOTS
தொடர்புடைய செய்திகள்
- 'கமிஷனர் சார்'...'இவங்க என்ன ரொம்ப தொந்தரவு பண்றாங்க '...சென்னை ஆணையரிடம் புகார்?
- ‘தல’யின் கேள்விகளுக்கு தமிழில் பதிலளித்த ஜிவா தோனியின் க்யூட் வீடியோ!
- ‘மும்பை மைண்ட் வாய்ஸ்’.. “டேய் எப்டி போட்டாலும் அடிக்கிறாண்டா”.. மரண காட்டுகாட்டிய ரிஷப் பண்ட்!
- ‘திரும்ப வந்தா திருப்பி அடிப்பேன்’..‘சொல்லியடித்த கொல்கத்தா’.. 7 வருடமாக தொடரும் சாதனை!
- ‘கோலி ரொம்ப கோவக்காரருங்க’.. ‘பாத்தாலே பயமா இருக்கும்’.. ரகசியம் உடைத்த வீரர்!
- “காயப்பட்ட சிங்கத்தின் கர்ஜணை”..மிரட்டிய வார்னர்.. மிரண்டு போன வீரர்கள்.. டிரெண்டான வீடியோ!
- ‘6 முறை முதல் போட்டியை வென்று சாதனை’..‘முதல் முறையாக கேப்டன்’.. பரபரப்பான 2 -வது ஐபிஎல் போட்டி!
- ‘வெச்சு செஞ்சுட்டாங்கண்ணா.. சிஎஸ்கேதான் மாஸ்’.. ஆர்சிபி அணி ரசிகரின் வைரல் காரியம்.. வீடியோ!
- மஞ்சளா, சிவப்பானு ஒரு பேச்சுக்கு கேட்டா.. அதுக்குனு இப்டியா.. கிங் கோலியை அடிச்சுத்தூக்கிய சிஎஸ்கே சிங்!
- ‘அதிகபட்ச ரன் 29’.. ‘பெருசா போகயிருந்த ஆர்சிபி மானத்தை காத்த சிஎஸ்கே வீரர்’.. யாரென்று தெரிகிறதா?