"CHENNAI தான் கெத்து!... தல DHONI நம்ம சொத்து!"... 'சென்னை, CSK-வை கொண்டாடும் வைரல் SONG!!!'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொரோனா பாதிப்பு காரணமாக இந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.
ஐபிஎல் அணிகளில் மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக உள்ள சென்னை அணிக்கு தமிழ்நாடு தாண்டியும் ரசிகர்கள் அதிகம் உள்ள நிலையில், இந்தாண்டு சிஎஸ்கே அணி மும்பைக்கு எதிரான முதல் போட்டியிலேயே வெற்றி பெற்று தொடரை சிறப்பாக தொடங்கியது. ஆனால் அந்த அணி அடுத்தடுத்த போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்துவரும் நிலையிலும் சிஎஸ்கே ரசிகர்கள் அந்த அணி மீண்டும் பார்மிற்கு திரும்பி அதிரடி காட்டும் என எதிர்பார்ப்பில் காத்துக்கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் சென்னை லைவ் எப்எம் (Chennai Live 104.8 FM) சென்னை கெத்து எனும் பாடலை வெளியிட்டுள்ளது. இது சிஎஸ்கே ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டு தற்போது வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "நம்ம 'சிஎஸ்கே' 'டீம்'குள்ள என்ன தான் பிரச்சன??..." பரபரப்பை உண்டு பண்ணிய 'சென்னை' வீரரின் 'ட்வீட்'... கலக்கத்தில் 'ரசிகர்'கள்!!!
- "ஒரு காலத்துல Chasing-ல கலக்கினவரு... இப்ப, என்ன ஆச்சு...?" - 'எல்லாத்துக்கும் தோனிதான் காரணமா?!!'... 'கேதார் ஜாதவ் சறுக்கியது எப்படி???'
- 'இது தோனியோட ஸ்கெட்ச் மாதிரி இருக்கே... ஸ்கெட்சே தோனிக்கு தான்'!.. CSKக்கு எதிரான மேட்ச்சில்... தினேஷ் கார்த்திக்-இன் அசத்தல் கேப்டன்சி!
- "அவரா...? அவரு, டீமோட தேவையில்லாத Decoration!... எப்படியும் சம்பளம் வந்துடும்... அப்புறம் என்ன?" - மோசமாக கிண்டல் பேசி 'CSK-வை சீண்டிய சேவாக்!!!'...
- வேற வழியில்ல.. இனி ‘அவர’ தான் விளையாட வச்சாகணும்.. பொங்கி எழுந்த ரசிகர்கள்..!
- Watch: என்ன கேப்டன் நீங்களே ‘இப்டி’ பண்ணலாமா.. ஆரம்பமே காத்திருந்த அதிர்ச்சி..!
- ‘அடிக்கிறாங்கனு தெரியுதுல’.. ‘கொஞ்சம் பார்த்து போடுங்க பாஸ்’.. கேப்டனை ‘கதிகலங்க’ வைத்த ரெண்டு பேர்..!
- மொத்த பழியையும் ‘ஜாதவ்’ மேல போடாதீங்க.. திடீர்னு தோனி பக்கம் ‘திரும்பும்’ நெட்டிசன்கள்.. என்ன காரணம்..?
- 'தமிழில் Tips கொடுத்த தினேஷ் கார்த்திக்'... 'அப்படியே Follow பண்ண வருண்'... 'தோனி விக்கெட்டை KKR வீழ்த்தியது இப்படித்தான்!!!
- “ரெய்னா இல்லனா.. பேட்ஸ்மேன்கள் இல்லயா?”.. “ஜடேஜா ஆடாதது தோனியின் முடிவு!”.. “ஜாதவை களமிறக்க இதுதான் காரணம்!”.. பயிற்சியாளர் பிளமிங்!