‘எத்தன தடவ சொன்னேன்’.. ‘ஒழுங்கா பஸ்ஸ திருப்பு இல்லனா..’ பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவில் பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதாக ஓட்டுநரிடம் தகராறு செய்த பெண்ணின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலத்தில் பெண் ஒருவர் ஆழப்புழாவில் இருந்து மலையாளப்புழா என்ற பகுதிக்கு தனியார் பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது அப்பெண் இறங்க வேண்டிய நிறுத்ததில் பேருந்து நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பெண் பேருந்து ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட ஆரம்பித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து பேருந்தின் கேபினில் ஏறி அமர்ந்துகொண்டு ‘பஸ்ஸ திருப்புங்க, நான் இறங்கவேண்டிய இடத்து பஸ்ஸ திருப்புங்க’ என தகராறு செய்துள்ளார். இது பேருந்தில் இருந்த சகபயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலிஸார், யார் மீது தவறு என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஓட்டுநரிடம் தகராறில் ஈடுபட்ட பெண்ணின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- அரசுப்பேருந்தும், பைக்கும் நேருக்கு நேர் மோதி விபத்து..! சம்பவ இடத்திலே ஒருவர் பலியான பரிதாபம்..!
- ‘ரயிலில் நடந்த அரிதிலும் அரிதான சம்பவம்’.. பறிபோன பெண் பயணியின் உயிர்..!
- டிக்கெட் கேட்ட நடத்துனரை கத்தியால் வெட்டிய கல்லூரி மாணவர்கள்..! மதுரையில் பரபரப்பு..!
- ‘புத்தகம் வாங்க சைக்கிளில் சென்ற மாணவன்’.. வேகமாக வந்த பஸ் மோதி சக்கரத்தில் சிக்கி பலியான பரிதாபம்..!
- இனி தப்பு பண்ணா தப்ப முடியாது.. இவங்கதான்யா உண்மையான 'சிங்கப்பெண்ணே'.. பிரத்யேக பேட்டி .. வீடியோ!
- 'என்ன லவ் பண்ணிட்டு..'.. 'இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்'.. ராணுவ வீரரின் வெறிச்செயல்!
- 'அதிகாலையில் பெய்த மழை'... 'டிவைடரில் மோதி பல்டி அடித்த கார்' ... பதற வைக்கும் வீடியோ!
- வேடிக்கை பார்த்தவர்களை ஆக்ரோசமாக விரட்டிய காட்டுயானை..! வைரலாகும் வீடியோ..!
- 'பக்கத்து வீட்டு நாயோடையா உறவு வச்சு இருக்க'...உரிமையாளர் கொடுத்த தண்டனை... பரபரப்பு சம்பவம்!
- 'நீ யாரு?'..'நா அவரோட மனைவி'.. குரூரமாகத் தாக்கப்பட்ட தமிழ் பேசும் தம்பதியர்.. வீடியோவால் பரபரப்பு!