'பணப் பிரச்சனை, பட வாய்ப்பில் சிக்கலா?'... '2-3 வருஷத்துல சம்பாதிச்சது மட்டும் இத்தனை கோடி!'... 'வெளியான முக்கிய தகவல்'...
முகப்பு > செய்திகள் > இந்தியா சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த 2-3 ஆண்டுகளில் எத்தனை கோடி சம்பாதித்துள்ளார் என்பது குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி அவருடைய வீட்டில் தூக்கில் தொங்கியவாறு இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். இது தற்கொலை அல்ல சுஷாந்தை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டுள்ளனர் எனவும், அவருடைய மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும் பல குற்றச்சாட்டுகள் நாள்தோறும் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், இதுகுறித்து நடத்தப்பட்டு வரும் விசாரணையில் சுஷாந்துக்கு பணப் பிரச்சனையோ, பட வாய்ப்புகள் பெறுவதில் சிக்கலோ இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இதுபற்றி பேசியுள்ள அமலாக்கத்துறை வட்டாரத்தினர், சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் டேலண்ட் மேனேஜரான ஜெயந்தி சாஹாவின் வாக்குமூலத்தின்படி சுஷாந்த் கடந்த 2-3 ஆண்டுகளில் ரூ 30 முதல் 35 கோடி வரை சம்பாதித்துள்ளதாகவும், அதற்கு வங்கி ஆவணங்கள் சாட்சியாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே சுஷாந்த் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'பெண் மருத்துவர் வீட்டில் பேரதிர்ச்சி கொடுத்த காட்சிகள்'... 'சாப்பாட்டில் மயக்க மருந்து, விஷ ஊசி'... 'ஒரே நாளில் சிதைந்த ஒட்டுமொத்த குடும்பம்'...
- "இது ஆரம்பம் தான்",,... "'இனிமே' தான் எல்லாம் இருக்கு"... "உச்ச நீதிமன்ற" தீர்ப்புக்கு பின்... 'சுஷாந்த்' சகோதரி செய்த 'ட்வீட்'!!!
- 'சுஷாந்த் இறந்தது தெரியும் முன்னரே'... 'ரியாவிற்கு ஆறுதல் கூறிய பிரபலம்?'... 'முக்கிய ஆதாரமென வைரலாகியுள்ள சர்ச்சை பதிவு!'...
- 'நடிகர் சுஷாந்த் சிங் வழக்கு'... 'உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு'... அடுத்த கட்டத்திற்குச் செல்லும் விசாரணை!
- 'நாங்க வேணும்ன்னு கொலை பண்ணல'... 'அவர் என்ன செஞ்சாரு தெரியுமா'?... அதிரவைத்த 'திருநங்கைகளின்' வாக்குமூலம்!
- 'சுஷாந்த் சிங்' இறந்த அன்னைக்கு... அவரோட "அப்பார்ட்மெண்ட்" பக்கம் சுத்தி திரிஞ்ச... 'பொண்ணு' யாருன்னு 'தெரிஞ்சுடுச்சு'!!,,.. வெளியான பரபரப்பு 'தகவல்'!!!!
- '10 மாசம் சுமந்து பெத்த அம்மா டா அவங்க!. நீ பிறக்கும்போது கூட இவ்ளோ வலிய அனுபவிச்சிருக்க மாட்டாங்க!.. மனசாட்சியே இல்லயா உனக்கு!?'.. அதிர்ந்துபோன காவல்துறை!
- 'தவறுதலாக கோடிகளை டிரான்ஸ்பர் செய்த வங்கி'... 'இன்ப அதிர்ச்சியில் இருந்தவர்கள் கொடுத்த டிவிஸ்ட்'... 'சிக்கலில் பிரபல நிறுவனம்!'...
- ‘ZOOM ஆன்லைன் வகுப்பில் இருந்த சிறுமி!’.. திடீரென திரையில், தோன்றிய குலைநடுங்கும் காட்சி! ஆசிரியர் செய்த சமயோஜித காரியம்! அதன் பின் நடந்த சோகம்!
- '3 பேர் இறந்த அதே இடத்தில்'... 'கிடந்ததை பார்த்து உறைந்துநின்ற அக்கம்பக்கத்தினர்'... 'மர்ம கும்பல் செய்த காரியத்தால் பெரும் பரபரப்பு'...