‘ஒரே நாளில்’.. கூண்டாக ராஜினாமா செய்த 1000 மருத்துவர்களால் பரபரப்பு!.. ஸ்தம்பிக்கும் அரசு மருத்துவமனைகள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாபதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கோரிக்கைகள் ஏற்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அரசு மருத்துவக்கல்லூரி பேராசிரியர்கள் ஆயிரம் பேர் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்துள்ளனர்.
ஆயிரம் பேராசிரியர்கள் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, மேலும் 2300 மருத்துவப் பேராசிரியர்கள் தங்களது ராஜினாமா கடிதங்களை தலைமைக்கு அளிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ராஜினாமா முடிவை தெரிவித்துள்ள மருத்துவ பேராசிரியர்கள், வரும் 9-ம் தேதி முதல் பணிக்கு வரப்போவதில்லை எனத்தெரிவித்துள்ளனர்.
இதில் காந்தி மருத்துவக்கல்லூரியுடன் இயங்கி வரும் ஹமதியா மருத்துவமனையில் மட்டுமே, நாள் ஒன்றுக்கு சுமார் 3500 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
DOCTORS, MADHYA PRATHESH, PATIENTS
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘2 வருஷமா தாங்கமுடியாத முதுகுவலி’!.. ‘இளம்பெண்ணுக்கு நடந்த ஆபரேஷன்’!.. அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்..!
- 7 ஆண்டுகளாக தொடர் ‘வலி’... சென்னை பெண்ணின் வயிற்றிலிருந்த 20 கிலோ ‘புற்றுக்கட்டி!’...
- 'புரட்டி எடுத்த வயிற்று வலி'...'ஸ்கேனை பார்த்து பயந்த பெண்'...மாஸ் காட்டிய 'சென்னை மருத்துவர்கள்'!
- ‘விபத்தில் காயத்தோடு வந்தருக்கு’... ‘தையல் போட்ட துப்புரவு பணியாளர்’... ‘மருத்துவமனையில் நேர்ந்த சோகம்’... வீடியோ!
- 'வலியால் துடித்த நோயாளி'...'7.4 கிலோ எடையில் கிட்னி'...'மருத்துவரின் திக் திக் நிமிடங்கள்'!
- ‘துண்டான கை’... ‘விரைந்து செயல்பட்ட பெற்றோர்’... ‘நம்பிக்கை கொடுத்த மருத்துவர்கள்’... ‘மீண்டும் இணைந்த சிறுவனின் கை’!
- ‘மருத்துவர்கள் அலட்சியம்’.. காதுல பிரச்சனைனு போன குழந்தைக்கு தொண்டையில் ஆப்ரேஷன்..! சென்னையில் பரபரப்பு..!
- ஆந்திர முதல்வரின் அடுத்த அதிரடி..! அரசு மருத்துவர்களுக்கு செக் வைத்த ஜெகன்மோகன் ரெட்டி..!
- 'முதுகில் இருந்ததைக் கவனிக்காமல்’... 'அப்படியே போடப்பட்ட தையல்’... 'இளைஞரை பதறவைத்த சம்பவம்’!
- ‘குடிபோதையில் பைக்கில் சென்ற இளைஞரின்’.. ‘நெஞ்சை துளைத்த கம்பி’.. ‘போராடி உயிர் கொடுத்த மருத்துவர்கள்’..