ஃபேஸ்புக்கில் பழகிய இளைஞரை காதலித்து கரம் பிடித்த இளைஞர்.! வைரலாகும் திருமண சடங்குகள் ஃபோட்டோஸ்.!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொல்கத்தாவைச் சேர்ந்த அபிஷேக் ரே என்பவருக்கு சைதன்யா சர்மா என்பவருடன் ஃபேஸ்புக் மூலம் கிடைத்த அறிமுகத்தை அடுத்து இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.
முன்னதாக இருவரும் நண்பர்களாக பழகத் தொடங்கிய சில நாட்களிலேயே இவர்கள் இருவருக்கும் இடையே காதல் வளர்ந்திருக்கிறது. எந்த அளவுக்கு அது தீவிரமாக போனது என்றால் ஒரு கட்டத்தில் இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.
அதன் பின்னர் மனம் புரிந்து இருவரும் திருமணம் செய்து கொள்வதற்கு முடிவு செய்தனர். இதனைத்தொடர்ந்து இரு வீட்டாரிடமும் பேசி எளிமையான முறையில் கோவாவில் திருமண நிச்சயதார்த்தத்தை அண்மையில் இவர்கள் செய்து கொண்டனர். இதேபோல் தங்கள் திருமணத்தையும் மிகவும் எளிமையான முறையில் நண்பர்கள் மற்றும் குடும்ப உறவினர்கள் சூழ செய்து கொள்வதற்கு திட்டமிட்டனர்.
ஆனால் கொஞ்ச நாட்களில் இவர்களுக்கு வேறு ஒரு யோசனை தோன்றியது, அதன்படி விழிப்புணர்வை உண்டாக்கும் வகையில் வழக்கமான ஆண் - பெண் திருமணத்தை போலவே மிகவும் பிரம்மாண்டமாக, சடங்கு சம்பிரதாயங்களுடன், சகலமுமாக இந்த திருமணத்தை நடத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்க்க முடிவு செய்தனர். அதன் அடிப்படையில் கொல்கத்தாவில் அக்னி முன்பு இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு, திருமண ஒப்பந்த உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ராட்டினத்துல போறப்போ செல்பி எடுக்க முயற்சித்த இளம்பெண்?..திடீர்னு கேட்ட அலறல் சத்தம்.. அதிர்ச்சியில் உறைந்துபோன மக்கள்..!
- "அவரை லவ் பண்றேன்..அவரைத்தான் கல்யாணம் செஞ்சுப்பேன்".. பெற்றோரின் சம்மதப்படி காதலனை கரம்பிடித்த இளைஞர்..!
- நடுராத்திரில அப்பார்ட்மெண்ட்டே அதிரும்படி கேட்ட சத்தம்.. காலைல வயதான தம்பதியின் வீட்டுக்குள்ள போனவர் கண்ட காட்சி.. குழப்பத்தில் போலீஸ்..!
- மனைவி வாங்கிய ஸ்மார்ட்போன்.. கணவன் வீட்டுக்கு வராத நிலையில்.. ஊரே நடுங்கும் விதமாக கேட்ட அலறல் சத்தம்.. என்ன நடந்தது?
- Missing.. 'மைடியர் சன் மஜ்னு' வேறலெவல் விளம்பரம்.. பார்த்து ஆடிப்போன மக்கள்
- கட்டுக்கட்டா பணத்துடன் 'பார்க்'கில் சுற்றி வந்த இளைஞர்...! இவ்ளோ பணம் 'எப்படிங்க' உங்க கையில வந்துச்சு...? - அதிர்ச்சி சம்பவம்...!
- 'வெங்கடேஷ் ஐயர்' எங்களுக்கு கெடச்சதுக்கு காரணம் 'அவரு' தான்...! அவருக்குள்ள மறைஞ்சு இருந்த 'திறமைய' கரெக்ட்டா கண்டு பிடிச்சாரு...! - புகழ்ந்து தள்ளிய மோர்கன் ...!
- அம்மாடியோவ்..! ‘ஒரு டீ-ன் விலை ரூ.1000’.. அப்படி என்ன ஸ்பெஷல்..? வியக்க வைத்த டீக்கடை..!
- திடீரென விமானத்தில் கூடுகட்டிய தேனீக்கள்!.. விமான நிலையத்தில் பரபரப்பு!.. 'அப்படி அந்த விமானத்தில என்ன இருந்திருக்கும்'?
- கொரோனாவால் இறந்த முதியவர்... 'காரியம்' முடிஞ்சதுக்கு அப்புறம்... எதிர்பாராத திருப்பம்!.. ஈமச்சடங்கின் போது நடந்த 'அதிசயம்'!.. அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்!!