“மதுபானம் வாங்க போனா கூட!”.. ’கணவர் 10 வயது இளையவர்!’.. ‘தோளுக்கு மேல் வளர்ந்த மகள்கள்!’.. ‘ஆனாலும்’.. விநோத பிரச்சனையில் பிரிட்டன் பெண்!
முகப்பு > செய்திகள் > உலகம்பிரிட்டனில் வாழும் 50 வயது பெண் ஒருவர் மதுபானம் வாங்கச் சென்ற போது கடைக்காரர் அவரிடம் அடையாள அட்டை கேட்டுள்ளதாக வெளியான தகவல்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன.
பிரிட்டனில் கவுண்ட்ரி பகுதியில் வாழும் ராஜன் கில் என்கிற 50 வயது பெண் இப்படியான நிறைய சம்பவங்களை சந்தித்துள்ளார். பார்ப்பதற்கு வயதில் குறைந்த பெண் போன்று தோற்றமளிக்கும் ராஜன் கில், மதுபானம் வாங்க செல்லும்போதெல்லாம் மதுபானம் வாங்குவதற்கான வயது தகுதி உடையவரா என்பதை உறுதி செய்வதற்காக கடைக்காரர்கள் அவரிடம் அடையாள அட்டை கேட்பது வழக்கம்.
ஆனால் உண்மையில் ராஜன் கில்லுக்கு 25 வயதில் நீலம் என்கிற மகள், 19 வயதில் ஜாஸ்மின் என்கிற மகள் என தோளுக்கு மேல் வளர்ந்த 2 மகள்கள் இருக்கிறார்கள். எனினும் ராஜன் கில், தன் மகள்களுடன் இருக்கும் புகைப்படங்களை பார்த்தால் அவர் தனது மகள்களுக்கு சகோதரி போல் இருப்பதாகவும் பலர் கூறியுள்ளனர்.
இதனாலேயே, தானே எப்போது கடைக்கு சென்றாலும் தன்னிடம் கடைக்காரர்கள் அடையாள அட்டை கேட்பதால் அடையாள அட்டையையும் உடன் கொண்டு செல்வதாக குறிப்பிடுகிறார் ராஜன் கில்.
ராஜன் கில்லின் கணவர் ஹர்ப்ரீத், ராஜன் கில்லை விட பத்து வயது இளையவர். ஆனால் புகைப்படத்தை பார்த்தால் அப்படி தெரியவில்லை. பலரும் தன் மகள்களிடம், “இது உங்கள் அக்காவா?” என்று கேட்டு கேலி செய்வதாகவும், ஆனால் தான் அதையும் பாசிட்டிவாக எடுத்துக் கொள்வதாகவும், இத்தனைக்கும் எந்த வித செயற்கை அறுவை சிகிச்சையும் உடலில் செய்து கொள்ளவில்லை என்றும் ராஜன் கில் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- '10 மாசம் சுமந்து பெத்த அம்மா டா அவங்க!. நீ பிறக்கும்போது கூட இவ்ளோ வலிய அனுபவிச்சிருக்க மாட்டாங்க!.. மனசாட்சியே இல்லயா உனக்கு!?'.. அதிர்ந்துபோன காவல்துறை!
- ‘வெளியே சென்று திரும்பிய தம்பதி!’.. ‘கேரவனை திறந்ததும் அதிர்ச்சியில் உறைய வைத்த காட்சி!’.. போலீஸ் வந்த பின் காத்திருந்த இரண்டாவது அதிர்ச்சி!
- ‘ZOOM ஆன்லைன் வகுப்பில் இருந்த சிறுமி!’.. திடீரென திரையில், தோன்றிய குலைநடுங்கும் காட்சி! ஆசிரியர் செய்த சமயோஜித காரியம்! அதன் பின் நடந்த சோகம்!
- 'சாப்பாட்டுக்கு கூட வழியியல்ல...' 'கையில 2 மாச கைக்குழந்தை வேற...' 'பார், ஹோட்டல் ஓனர்கிட்ட பேசிய டீல்...' - பதறிப்போன கணவன்...!
- “ஓரினச்சேர்க்கை பெண்களுக்கு உயிர்தானம் கொடுத்த நபர்!”.. ‘ஆசையாய்’ குழந்தையை காணச் சென்றபோது காத்திருந்த ‘அதிர்ச்சி’!
- “இதுவரைக்கும் நிறைய பேருக்கு வேலை பறி போயிருக்கலாம்.. ஆனா இனிமேதான் பேரழிவு காத்திருக்கு!”.. கனத்த இதயத்துடன் பிரிட்டன் அதிகாரி!
- “ஐயோ.. எம் புள்ள உசுர காப்பாத்தணுமே!”.. மகன் மற்றும் மகனின் நண்பனுக்காக தாய் எடுத்த முயற்சி.. இறுதியில் நடந்த பரிதாபம்!
- கர்ப்பமா? வீக்கமா?.. வயிறு மட்டும் 19 கிலோ!.. ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்து... அதிர்ந்த போன மருத்துவர்கள்!
- 'கனவில் வந்த மாமியார், மாமனாரால்'... '6 வயது மகளை'... 'பெண் செய்த உறையவைக்கும் காரியம்'... 'வெளிவந்த அதிர்ச்சி வாக்குமூலம்'...
- ‘பேருந்தில் மோதி உயிரிழந்த காதலி!’.. ‘காணாமல்’ போன ’காதலன்’... ‘அடுத்த’ சில ‘நாட்களிலேயே’ நடந்த அதிர்ச்சி ‘சம்பவம்’!