சத்தமாக சிரித்து, அதனால் ஒரு பெண் அவஸ்தைப்பட்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவர் அங்குள்ள டிரெய்னில் பயணம் செய்தபோது அங்கு நடைபெற்ற சம்பவம் ஒன்றைப் பார்த்து,அடக்க முடியாமல் வயிறு வலிக்க சிரித்து மகிழ்ந்துள்ளார்.தொடர்ந்து சிரித்துக் கொண்டிருந்த அப்பெண் ஒருகட்டத்தில் வாயை மூட முடியாமல் அவஸ்தைப்பட தொடங்கி இருக்கிறார்.
இதனைப்பார்த்து அதே டிரெய்னில் பயணம் செய்த டாக்டர் ஒருவர், அவருக்கு நெஞ்சுவலி எதுவும் வந்து விட்டதா? என பரிசோதனை செய்து,பின்னர் அவரது வாய்ப்பகுதியில் இருந்த தாடை நகர்ந்து விட்டதை கண்டுபிடித்து சரி செய்துள்ளார்.
வாயை மூட முடியாமல் அப்பெண் இருக்க, டாக்டர் அவருக்கு சிகிச்சை அளிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
'வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்'னு இனி யாரச்சும் சொல்வீங்க!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘திடீரென கூண்டுக்குள் இருந்து எகிறி குதித்த புலியால்’.. ‘அலறியடித்து ஓடிய கூட்டம்’.. ‘பின்னர் நடந்த பயங்கரம்’..
- ‘ஒரே தண்டவாளத்தில் நேருக்கு நேர் வந்த 2 ரயில்கள்’.. சென்னை அருகே பரபரப்பு..!
- ‘ப்ளாட்ஃபார்மில் நின்ற ரயிலில் திடீரென பற்றிய தீ’..பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்..!
- ‘ரயிலுக்கும், தண்டவாளத்துக்கும் இடையே சிக்கிய பெண்’.. அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ..!
- ‘ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்ற பயணிக்கு ’.. ‘நொடியில் நடந்த விபரீதம்’.. ‘பதைபதைக்க வைக்கும் வீடியோ’..
- ‘ஓடும் ரயிலில் திடீரென பற்றிய தீ’.. அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ காட்சி..!
- ‘இது நடக்க சான்ஸே இல்ல’... ‘அதனால, மனைவியின் வித்தியாசமான’... 'கோரிக்கையால் அதிர்ந்த கணவர்’!
- ‘திருமணத்திற்கு 8 நாட்களே உள்ள நிலையில்’.. வேலைக்கு கிளம்பிய.. ‘இளம் பெண்ணுக்கு நடந்த பயங்கரம்’..
- '6 வயது சிறுவன் வயிற்றில்'... 'இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்'!
- 'இதுக்கு ஒரு தனி தைரியம் வேணும்'...'ஓடுற ரயிலில் இளம் பெண்ணின் குறும்பு'...வைரலாகும் வீடியோ!