'பட்டப் பகலில்'.. 'பார்க்கில்'.. '7 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்'!.. 'பெண்' செய்த 'கொடூரச்' செயல்!
முகப்பு > செய்திகள் > உலகம்இங்கிலாந்தின் போல்டன் பகுதியில் உள்ள பார்க் ஒன்றில் வைத்து 7 வயது சிறுமியைக் கொன்ற 30 வயது பெண்மணியின் செயல் அதிரவைத்துள்ளது.

எமிலி ஜோன்ஸ் என்கிற 7 வயது சிறுமியை எல்டியோனா ஸ்கனா என்கிற பெண் கடந்த மார்ச் 22-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நண்பகல் நேரத்தில் சிறுமி எமிலியை எல்டியோனா குத்திக் கொன்றுள்ளார். அவரை கைது செய்தபோலீஸார் நீதிமன்றக் காவலில் வைத்து அவரிடம் கொலைக்குற்றத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
இதனை அறிந்த எமிலியின் வீட்டார் அவசரமாக மருத்துவமனை அழைத்துச் சென்றும் சிகிச்சைப் பலனின்றி சிறுமி பரிதாபமாக இறந்துபோனார். சுட்டிப் பெண்ணான எமிலி, தாரள மனம் கொண்ட குழந்தை என்றும், அவள் குடும்பத்தினருடன் இருந்ததைத் தவிர சந்தோஷமான தருணங்களே இருக்க முடியாது என்று அவரது பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- '2 மாத குழுந்தையின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட ஊசி!'.. அதிர்ச்சி அடைந்த பெற்றோர்!.. பதபதைக்க வைக்கும் பின்னணி!
- "ரொம்ப நல்ல பொண்ணு.. அவளுக்கா இப்படி நடக்கணும்!".. இளம்பெண் துண்டு துண்டாக வெட்டப்பட்டு '2 சூட்கேஸில்' சடலமாக மீட்பு!
- 'வயிறு வலினு வந்து அட்மிட் ஆனாங்க... இப்ப இவங்க சொல்றது அதிர்ச்சியா இருக்கு'!.. கொரோனா மர்மம்!.. பெண் உயிரிழப்பால் பரபரப்பு!
- குழந்தைகளுக்கு 'கொரோனா' பரிசோதனை செய்தபோது தெரியவந்த 'ஷாக்' ரிப்போர்ட்.. 'உறைந்துபோய்' நிற்கும் 'உலக சுகாதார மையம்'!
- மிக 'மோசமான' பாதிப்பிலிருந்து கொரோனா 'இல்லாத' நகரம்!... இன்னும் '2 வாரங்களில்'... வெளியாகியுள்ள 'புள்ளிவிவரம்'...
- ‘நள்ளிரவு’ கழிவறைக்கு வெளியே நின்று ‘அலறிய’ மனைவி.. பதறி ஓடிய கணவன்.. சென்னையில் நடந்த பயங்கரம்..!
- '4 வயது குழந்தையை...' 'சாக்லேட் வாங்கிக் கொடுத்து...' பாலியல் தொந்தரவு செய்த கோவில் பூசாரி...!
- “உலகம் முழுவதும் 4 மில்லியனை தொட்ட கொரோனா!”.. அமெரிக்காவில் 80 ஆயிரத்தை நெருங்கிய பலி எண்ணிக்கை!
- ‘புற்றுநோய்’ பாதித்த பெண்ணின் கால் விரலை ‘ரத்தம்’ வர கடித்த எலி.. அரசு மருத்துவமனையில் நடந்த அவலம்..!
- பேங்கில் ரூ.500 எடுக்க 30 கிமீ நடந்தே சென்ற பெண்.. கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி.. வெறுங்கையுடன் வீடு திரும்பிய சோகம்..!