‘எது? கொரோனா டெஸ்ட்டா? ஆள வுடுங்கடா சாமி!’.. ‘ஓடும் பேருந்தில் இருந்து எகிறி குதித்து ஓடிய இளம் பெண்’.. வீடியோ!
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவில் கொரோனா பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்ட மாணவி ஒருவர் திடீரென இறங்கி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சீனாவைச் சேர்ந்த மாணவி ஒருவர் ஜெர்மனியில் படித்து வந்தார். கடந்த சனிக்கிழமை விமானம் மூலம் நாடு திரும்பிய அவரையும், அவருடன் சேர்ந்த சில பயணிகளையும் போலீஸார் கொரோனா பரிசோதனைக்காக பேருந்தில் அழைத்துச் சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது காய்ச்சலால் பாதிக்கபட்டிருந்த அந்த மாணவி, ஓடும் பேருந்தில் இருந்து திடீரென தனது பைகளுடன் இறங்கி ஓடினார். அப்போது அதை கவனித்த போலீஸார், அந்த மாணவியின் பின்னால் ஓடி, விரட்டிப் பிடித்து பின்னர் மாணவியை கொரோனா பரிசோதனை முகாமுக்கு கொண்டு வந்தனர்.
CORONA, CORONAVIRUS, WOMAN
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- '1,131 பேர்' தமிழகத்துக்கு 'வந்துள்ளனர்'... '515 பேர்' மட்டும் 'அடையாளம்' காணப்பட்டுள்ளனர்... 'மீதம் உள்ளவர்கள்...' 'ப்ளீஸ் நீங்களாகவே வந்துருங்க...' 'சுகாதாரத்துறை வேண்டுகோள்...'
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்!
- 'ஹலோ பாஸ் என்னது இது'... 'அணிவகுத்த பைக்குகள்'...ஜாம் ஆன 'சென்னையின் பிரபல மேம்பாலம்'!
- கடந்த '24 மணி' நேரத்தில் மட்டும்... இதுவரை இல்லாத 'உச்சகட்ட' உயிரிழப்பு... 'மார்ச்சுவரிகளில்' இடமின்றி 'ட்ரக்குகளில்' உடல்கள்... 'கலங்கி' நிற்கும் 'அமெரிக்கா'...
- 'நேற்று ஒரேநாளில் நிகழ்ந்த அதிர்ச்சி...' 'இரண்டு மாநிலங்களில் இருமடங்கான பாதிப்பு...' 'நாட்டில்' மிக மோசமாக பாதிக்கப்பட்ட 'மாநிலம்'...
- 'என்னங்க ஆன்லைன்ல விஸ்கி வாங்கலாம்'...'சந்தோஷத்தில் ஆர்டர் செய்த மனைவி'...இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
- 'இரும்பு கம்பியால் வேலி'...'தண்ணீர், காய்கறி எல்லாம் ரெடி'... 'தனிமைப்படுத்தப்பட்ட '1800 குடும்பங்கள்'!
- 'வுஹானில்' இறந்தவர்களின் எண்ணிக்கை 'இதுதானா?'... ஆயிரக்கணக்கான 'அஸ்தி' கலசங்களால் எழுந்துள்ள 'புதிய' சந்தேகம்...
- 'நான் செத்து போயிடுவேன்னு நெனச்சேன், ஆனால்...' 'தயவுசெய்து எல்லாரும் வீட்டுக்குள்ளையே இருங்க...' கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவரின் வேண்டுகோள்...!
- 'திடீரென' மாறிய காற்றின் திசையால்... தீயணைப்பு வீரர்கள் உட்பட '19 பேருக்கு' நேர்ந்த 'பயங்கரம்'... கொரோனாவிலிருந்து 'மீள்வதற்குள்' நிகழ்ந்த சோகம்...