ஒரே ஒரு சின்ன தப்பு.. குவிந்த ‘4000’ போன் கால்.. உண்மை தெரிஞ்சு மிரண்டு போன இளம்பெண்..!
முகப்பு > செய்திகள் > உலகம்இளம்பெண் ஒருவருக்கும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மிஸ்டு கால்கள் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து நாட்டின் வடக்கு அயர்லாந்தின் பாங்கூரை சேர்ந்தவர் ஹெலன். இவர் அங்கு முதலுதவி பயிற்சி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்த சூழலில் அவரது செல்போனுக்கு திடீரென நிறைய அழைப்புகள் வந்த வண்ணம் இருந்துள்ளது. இதனால் அவர் குழம்பிப் போயுள்ளார்.
ஒன்றல்ல இரண்டல்ல சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அழைப்புகள் அவருக்கு தொடர்ந்து வந்துகொண்டே இருந்துள்ளது. இதன் பின்னர்தான் இதற்கான காரணத்தை அவர் கண்டுபிடித்துள்ளார்.
அது என்னவென்றால் ஸ்பெண்ட் லோக்கல் என்ற உதவிமைய நிறுவனத்தின் தொலைபேசி எண்ணும் ஹெலனின் தொலைபேசி இன்னும் ஒரே ஒரு நம்பர் தான் வித்தியாசம் உள்ளது.
இதனை அந்த நிறுவனம் சரியாக கவனிக்காமல் தவறுதலாக ஹெலனின் நம்பரை விளம்பரத்திற்கு கொடுத்துள்ளது. இதனைப் பார்த்த பலரும் அந்த நம்பரை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். இதனை கண்டறிந்த ஹெலன், உடனே சம்பந்தப்பட்ட நிறுவனத்தை தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து அந்த நிறுவனம் ஹெலனிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- VIDEO: பர்த்டேவை இப்படியா கொண்டாடுறது..! இளம்பெண்ணின் செயலுக்கு வலுத்த கண்டனம்.. போலீசார் அதிரடி ஆக்ஷன்..!
- Uncle-ன்னு கூப்டது ஒரு குத்தமாய்யா..! ரிப்பேரான ‘பேட்மிண்டன்’ ராக்கெட்டை சரி செய்ய போன இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை..!
- "என்னம்மா அது.. மண்ட மேல Snake மாதிரி ஒரு கொண்ட??.." உறைந்து போன நெட்டிசன்கள்.. வைரல் வீடியோ..
- ‘விரட்டிய மக்கள்’.. மனநலம் பாதித்தவரின் மானம் காத்த தேவதை.. குவியும் பாராட்டு..!
- ‘பாயாசத்தில் மயக்க மருந்து’.. கோயிலில் சாமி கும்பிடும்போது ஏற்பட்ட பழக்கம்.. சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!
- ‘10 வருச பழக்கம்’.. ஆணாக மாறிய பெண்ணை ‘கல்யாணம்’ செய்த இளம்பெண்.. அதிர்ச்சியில் பெற்றோர்..!
- 3 மாசத்துக்கு முன்னாடி தான் பழக்கம்.. கன்னியாகுமரி வாலிபரை கரம்பிடித்த சென்னை பெண்.. காதல் ஸ்டார்ட் ஆனது எப்படி தெரியுமா..?
- எல்லை தாண்டிய காதல்... பெண்ணை நேரில் பார்க்க இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் இளைஞர்.. நடந்த ட்விஸ்ட்
- நைட் 1 மணி.. ‘ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்த பெண்’.. யாருங்க இவங்க..? வைரலாகும் போட்டோ..!
- உங்களுக்கு ஏதாவது 'குறை' இருக்குன்னா 'இந்த நம்பருக்கு' போன் பண்ணுங்க...! - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி