‘பிரிட்டனின் கடல் கடந்த பாஸ்போர்ட் இனி செல்லாது: சீனா’!.. ‘பிரிட்டனுக்கு நேரடி விமான சேவை ரத்து செய்த நாடுகள்!’.. ஐரோப்பா வந்து செல்லும் ‘மூளைக்கார’ பயணிகள்! ஏன் தெரியுமா?
முகப்பு > செய்திகள் > உலகம்பிரிட்டனின் கடல்கடந்த பாஸ்போர்ட் இனி தங்கள் நாட்டில் செல்லாது என்று சீனா கடுமையாக தெரிவித்திருக்கிறது.
இதன்மூலம் பிரிட்டனின் மீதான தன்னுடைய ஆத்திரத்தையும் சீனா வெளிப்படுத்தி இருக்கிறது. பிரிட்டன் மீது சீனா இப்படி கோபத்தில் கொந்தளிப்பதற்கு முக்கிய காரணம் இருக்கிறது. சீனா அறிமுகம் செய்திருக்கிற சர்ச்சைக்குரிய பாதுகாப்பு சட்டம் தான் அந்த முக்கிய காரணம்.
சீனாவின் தற்போதைய இந்த பாதுகாப்பு சட்டத்தை தொடர்ந்து பிரிட்டனின் கடல்கடந்த பாஸ்போர்ட் வைத்திருப்போருக்கு பிரிட்டன் குடியுரிமை பெற வழிவகை செய்யக்கூடிய திட்டம் பிரிட்டனில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது.
இந்த பிரிட்டன் குடியுரிமை சட்டத்தின் மூலம் சுமார் 3 லட்சம் பேர் ஹாங்காங்கை விட்டு பிரிட்டன் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால்தான் சீனா ஆத்திரமடைந்து இருக்கிறது. முன்னதாக சீனா, தமது நாட்டின் உள்விவகாரங்களில் பிரிட்டன் தலையிடுவதாக குற்றம் சாட்டி வந்தது. இந்த நிலையில் தான், இனி ஞாயிறுகளில் பிரிட்டன் வெளிநாட்டு பாஸ்போர்ட்டுகளை பயண ஆவணமாக எடுத்துக்கொள்ள முடியாது என நேரடியாக தம் கோபத்தை காட்டத் தொடங்கியுள்ளது சீனா.
இதனிடையே வாழிட உரிமம் இல்லாதோர் தடைசெய்யப்பட்ட பட்டியலில் சேராத ஏதேனும் நாட்டுக்குச் சென்று அங்கு 10 நாட்கள் தனிமைப் படுத்திக் கொண்டு இருந்த பின்னர் மீண்டும் பிரிட்டனுக்கு திரும்பலாம் என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
இதனால் பல ‘மூளைக் காரர்கள்’ பிரிட்டனுக்கு நேரடியாக செல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு விமானத்தில் சென்று அங்கிருந்து பிரிட்டனுக்கு வர திட்டமிட்டனர். இதனால் இன்று 1 மணிக்கு மேல் சில நாடுகளில் இருந்து பிரிட்டனுக்கு நேரடி விமான சேவை தடை செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'சார், லக்கேஜ் அதிகமாக இருக்கு காசு கட்டுங்க'... '564 ரூபாய்க்கு ஆச பட்டு 30 கிலோ பழத்தை சாப்பிட்ட நண்பர்கள்'... இறுதியில் நடந்த சோகம்!
- 'ஆசனவாய் வழியாக கொரோனா டெஸ்ட்'... 'என்னங்க சொல்றீங்க, அதிர்ச்சியான நெட்டிசன்கள்'... இப்படி தான் டெஸ்டிங் இருக்கும்!
- “7 மாசமா வெயிட் பண்ணிட்டோம்!.. இப்ப வேற வழி இல்ல”.. ‘டிக்டாக்’ செயலியின் நிறுவனம் ஊழியர்களுக்கு அனுப்பிய பரபரப்பு மெயில்!
- 'தவறுதலாக தொலைந்த பாஸ்போர்ட்'... 'அதுக்காக 18 வருடம் சிறை'... பல கொடுமைகளை கடந்து வந்த சிங்கப்பெண்!
- 'காதலிக்காக தனியார் நிறுவனரின் பார்ட்டி'.. ஜன்னல் வழியே கண்ட ‘அதிர்ச்சி’ காட்சி!.. போலீஸ் வந்து பார்த்தபோது அப்படியே ‘தலைகீழாய்’ மாறிய ‘டிவிஸ்ட்’!
- “கன்வெயர் பெல்ட்டில் சூட்கேஸ் வர்றது போல் வருது”!.. சொல்லும்போதே வெடித்து அழும் பிரேத பரிசோதனை செய்யும் மருத்துவ பெண் ஊழியர் !!.. உலகையே கலங்க வைத்த வீடியோ!
- டிராகன் இது சீனா'ல ... அப்போ பேர மாத்துறதுதான்... இது 'இவங்க கட்சி' பேருமாதிரி இருக்கே... அதிரடி அறிவிப்பை வெளியிட்ட குஜராத் அரசு...
- ‘உலகின் முதல் கொரோனா நோயாளி மாயம்’?!.. பரபரப்பை கிளப்பிய உலக சுகாதார அமைப்பு..!
- VIDEO: கொரோனா ரொம்ப ‘கொடிய’ வைரஸ்-னு ஆரம்பத்துலேயே தெரியும்.. சீனாதான் எங்களை ‘பொய்’ சொல்ல சொன்னது.. ‘பகீர்’ தகவலை வெளியிட்ட அதிகாரி..!
- 'அந்த' நாட்டுல இருக்குற இந்தியர்கள்... 'இனி அத பத்தி கவலைப்பட தேவையில்ல...' - ஹேப்பி நியூஸை அறிவித்த இந்திய தூதரகம்...!