30 ஆண்டுகளுக்கு பின் 'சவுதியில்' இருந்து... திடீரென ஆயுதங்களை 'திரும்பப்பெறும்' அமெரிக்கா... என்ன காரணம்?
முகப்பு > செய்திகள் > உலகம்எண்ணெய் வளம் மிகுந்த சவுதி அரேபியாவில் இருந்து பெருமளவு ஆயுதங்களை திரும்பப்பெற அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
கடந்த 1990-ம் ஆண்டிலிருந்து அமெரிக்கப் படைகள் சவுதியில் இருந்து வருகின்றன. மேலும் அந்நாட்டின் விமான நிலையத்தை தங்கள் போர் விமான ஓடுதளமாக அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது. உச்சகட்டமாக கடந்த ஆண்டு சவுதியின் ஆராம்கோ எண்ணெய் வயல் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்கா தனது பலத்தை அங்கு பெருக்கி வந்தது.
இந்த நிலையில் சவுதியில் இருந்து பெருமளவு ஆயுதங்களை திரும்பப்பெற அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. சவுதியில் தங்கள் ஆயுத பலத்தை அமெரிக்கா பெருக்கியதற்கு ஈரானும் ஒரு காரணம் என்பதால், அமெரிக்காவின் இந்த முடிவு உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்க தவறவில்லை.
எனினும் வளைகுடா பகுதியில் அமெரிக்கப்படைகள் இருப்பது தங்களுக்கு பலனளிக்காது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கருதுவதால், அப்பகுதியில் பெருமளவு ஆயுதங்களை திரும்பப்பெற அமெரிக்கா முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'வெள்ளை மாளிகையில் வேத மந்திரம்...' 'எப்படியாவது நன்மை நடந்தால் சரி...' 'சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்த ட்ரம்ப்...'
- "சீனாதான் வைரசை பரப்பியது..." 'இது போன வாரம்...' இந்த வாரம் வேற... 'ட்ரம்பின் கருத்தால்' குழம்பிப் போயிருப்பது 'அமெரிக்கர்கள் மட்டுமல்ல...'
- அமெரிக்காவில் 'குழந்தைகளை மட்டும்' தாக்கும் 'புதிய தொற்று...' 'நியூயார்க் நகர மேயர் ட்விட்டரில் எச்சரிக்கை...' 'ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்...'
- 100 மணி நேரத்துல 'கொரோனா' 'க்ளோஸ்'... நான் சொல்றத 'மட்டும்' கேளுங்க!
- 'நிலவின் தெள்ளத் தெளிவான புகைப்படம்...' 'அமெரிக்க புகைப்படக் கலைஞர் சாதனை...' 'துல்லிய' புகைப்படம் என அங்கீகரித்த 'நாசா...'
- 'எச்சரித்தும் கேட்காமல்'... 'மாற்றி, மாற்றி கூறி'... 'தற்போது புதிய கணிப்பை வெளியிட்டு அதிர வைத்த ட்ரம்ப்'!
- ‘இரண்டு லட்சம் பேருக்கு சற்று ஆறுதலான விஷயம்’... ‘ட்ரம்பின் முடிவால்’... ‘கலக்கத்தில் இருந்து விடுபட்ட இந்தியர்கள்’!
- என்ன 'அமெரிக்காவுக்கு' சப்போர்ட்டா?... "உண்டு இல்லன்னு பண்ணிடுவோம்"... கடுமையாக 'எச்சரித்த' சீனா!
- நடுக்கடலில் 'அமெரிக்க' போர்க்கப்பலை... அடித்து 'விரட்டிய' சீனா... என்ன காரணம்?
- 'இதுவரை' சந்தித்திராத 'படுமோசமான' நிலைக்கு தள்ளப்பட்ட 'அமெரிக்கா!'.. 'ஒரே நாளில்' தேசத்தையே புரட்டிப்போட்ட 'கொரோனா'!