'குணமடைந்த' பின்னும் 'பாசிடிவ்னு' முடிவு வருதா? 'கவலைப்படாதிங்க...' 'அது அப்படித்தான்...' 'விஞ்ஞானிகள் கூறிய ஆறுதலான விஷயம்...'
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனாவில் இருந்து குணமான பின்னரும் சோதனையில் பாசிடிவ் என முடிவு வரும் நபர்களிடம் இருந்து தொற்று பரவாது என தென்கொரிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த சிலருக்கு மீண்டும் நடத்தப்பட்ட சோதனையில் பாசிடிவ் என முடிவுகள் வந்தது மருத்துவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வந்தது. இந்நிலையில், குணமடைந்த பின்னரும் பாசிடிவ் என முடிவு வந்த 285 பேரின் மாதிரிகளை தென்கொரிய மருத்தவர்கள் ஆய்வு செய்தனர்.
அப்போது கொரோனா வைரஸ் அணுக்கரு மீது நடத்தப்பட்ட பிசிஆர் சோதனையில் உயிருள்ள வைரசையும், இறந்த வைரசையும் வித்தியாசப்படுத்த முடியாததால் மறு சோதனையில் தொற்று இருப்பதாக காட்டுவதாக அவர்கள் தெரிவித்தனர்.
இறந்த வைரஸ்கள் அல்லது தொற்று திறன் இல்லாத வைரஸ்கள் மட்டுமே உடலில் தங்கியுள்ளதால், அவர்களால் மற்றவர்களுக்கு தொற்று பரப்ப முடியாது என்ற முடிவுக்கு தென்கொரிய விஞ்ஞானிகள் வந்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'உங்க பேங்க் அக்கௌன்ட்ல காசு போடுறோம்'... 'அந்த லிங்கை தப்பி தவறி கூட கிளிக் பண்ணிடாதீங்க'... மொத்த பணமும் அபேஸ் தான்!
- 'இது நம்ம 'லிஸ்ட்'லயே இல்லயே!'.. ஊரடங்கு காரணமாக... 'ஜூம்' செயலி மூலம் தூக்கு தண்டனை!.. நீதிமன்றம் அதிரடி!
- 'டிரம்ப் உயிரோடு அவரே விளையாடுறாரு'... 'அந்த மாத்திரையை சாப்பிடுறது நல்லதுக்கு இல்ல'... கிளம்பியிருக்கும் பரபரப்பு!
- 'கொரோனா' ஒன்றும் 'பெருந்தொற்று' இல்லை... சொன்னது 'உச்சநீதிமன்ற' நீதிபதி... 'நம்ம நாடு இல்லை...'
- #VIDEO 'சச்சின்' இதுலயும் 'கில்லாடி' தான்... என்ன ஒரு 'பெர்ஃபெக்ட் ஒர்க்...' 'தந்தை மகனுக்காற்றும் உதவி...'
- 'கொரோனா நோயாளிகளில்...' '4ல்' ஒருவருக்கு இந்த 'பாதிப்பு' இருக்கிறது... 'ஆய்வில் அதிர்ச்சித் தகவல்...'
- 'குவாரண்டைன்' மையத்தில் வெளிப் பெண்கள் அழைத்துவரப்பட்டு 'குத்தாட்டம்!'.. 'நடவடிக்கை பாய்வதோடு', அதிகாரி அளித்த 'மாற்று' சலுகை!
- '8 மாதங்களுக்கு' முன்பே 'கொரோனா' உருவானது... மேலும் பல 'வைரஸ்கள்' உருவாக 'வாய்ப்புள்ளது...' 'ஸ்பெயின்' விஞ்ஞானிகள் பரபரப்பு 'தகவல்...'
- கொரோனா 'பரவலை' குறைப்பதில்... அமெரிக்கா, இத்தாலி நாடுகளை விட... 'இந்த' நாடு தான் ரொம்ப 'பெஸ்ட்'டாம்!
- "உங்களுக்கு 30 நாள் டைம் தரேன்!".. கவுன்ட் டவுனை தொடங்கிய அதிபர் ட்ரம்ப்!.. அதிர்ச்சியில் உறைந்த உலக நாடுகள்!.. என்ன நடந்தது?