'புகை' பிடிப்பவர்களுக்கு கொரோனா வந்தா... உலக 'சுகாதார' அமைப்பு எச்சரிக்கை!
முகப்பு > செய்திகள் > உலகம்புகை பிடிப்பவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் அது மேலும் பல நோய்களை உருவாக்கக் கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் மக்கள் தற்போது வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது. இந்த நிலையில் ஊரடங்கு காலத்தில் மக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.
1. மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை பேணிக்காக்க சத்துமிக்க உணவுமுறையை பின்பற்ற வேண்டும்.
2. மதுவை தவிர்த்து, சர்க்கரை அதிகம் உள்ளவற்றை குடிப்பதை கட்டுப்படுத்த வேண்டும். புகைப்பிடிப்பதை முற்றிலும் நிறுத்த வேண்டும்.
3. அதிகமாக புகைப்பிடிப்பவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் மேலும் பல நோய்கள் உருவாக வாய்ப்புள்ளது.
4. நாள் ஒன்றுக்கு 30 நிமிடம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
5. மன ஆரோக்கியத்தை பாதுகாக்க, நம்பகத்தன்மை உள்ளவர்களிடம் மனம் விட்டு பேசுவது நல்லது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘இரண்டரை மணிநேரத்தில்’.. கொரோனா தொற்றை கண்டுபிடிக்கும் புதிய சோதனை.. அசத்திய பிரபல ஆய்வு நிறுவனம்..!
- 'இந்த' கடைகளுக்கு 24x7 அனுமதி... 'ஊரடங்கு' உத்தரவு நீட்டிக்கப்படுகிறது... தமிழக அரசு அறிவிப்பு... 'முழுவிவரம்' உள்ளே!
- 'லாக்டவுனை' மீறி சுற்றித்திரிந்த 'இளைஞர்கள்..'. 'கேள்விகேட்ட' போலீசார் மீது 'சரமாரி' தாக்குதல்... 'துப்பாக்கியால்' சுட்டுப்பிடித்த 'இன்ஸ்பெக்டர்...'
- VIDEO: ‘24 மணிநேரமும் வேலை’.. ‘ரெஸ்டே இல்லை’.. ‘யாரும் சோர்வாகிட கூடாது’.. அசத்திய டாக்டர்கள்..!
- 'மனைவியால், கணவருக்கு நிகழ்ந்த விபரீதம்'... ‘கொரோனா வைரஸ் பெயரை பயன்படுத்தி’... ‘பெண் கொடுத்த அதிர்ச்சி’!
- ‘வாரம் ஃபுல்லா ஒரே சோகம்’.. ‘இப்போ இவரால எங்களுக்கு ஒரு நம்பிக்கை வந்துருக்கு’.. இத்தாலிக்கு புத்துணர்ச்சி கொடுத்த ஒருவர்..!
- ‘ஆய்வகத்தில்’ உருவாக்கப்பட்டு ‘அக்டோபர்’ மாதம்... கொரோனாவை ‘வுஹானில்’ பரப்பியது ‘இவர்தான்’... ‘சீனா’ வெளியிட்டுள்ள ‘அதிர்ச்சி’ செய்தி...
- 'கண்ணு கலங்கிருச்சு'...'அப்பா நீ சாப்பிட்டியா பா'...'சிறையில் இருக்கும் தந்தை'...'வீடியோ காலில் உருகிய மகள்'!
- ‘10 நிமிஷத்துல 5 பேர் சீரியஸாகிட்டாங்க’.. ‘நான் பயந்துட்டேன்’.. ‘தினமும் அழுதுகிட்டேதான் வீட்டுக்கு போவேன்’.. உருகிய நர்ஸ்..!
- BREAKING: தமிழகத்தில் 4,100 பேர் மீது வழக்குப்பதிவு!... 400க்கும் மேற்பட்டோர் கைது!... காவல்துறை அதிரடி!