கண்ணுல 'விளக்கெண்ணெய்' ஊத்திட்டு தான் இருக்கணும்...! ஏன்னா 'இந்தியா'லையும் 'கன்ஃபார்ம்' பண்ணியாச்சு... அதுவும் 'கோவிஷீல்ட்'ல தான் 'அப்படி' பண்றாங்களாம்...! - உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை...!
முகப்பு > செய்திகள் > உலகம்இந்தியாவில் இதுவரை சுமார் 50 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தியுள்ளனர். இதில் பெரும்பாலும் கோவிஷீல்ட், கோவாக்சின் தடுப்பூசிகள் ஆகும்.
இந்நிலையில் உலக சுகாதார நிறுவனம் தற்போது ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியா மற்றும் உகாண்டாவில் போலி கோவிஷீல்ட் தடுப்பூசிகள் புழக்கத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு பின், மருத்துவமனைகள், கிளினிக்குகள், சுகாதார மையங்கள், மொத்த விற்பனையாளர்கள், விநியோகஸ்தர்கள், மருந்தகங்கள் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பை அதிகப்படுத்த உலக சுகாதார நிறுவனம் இந்தியாவை வலியுறுத்தியுள்ளது.
மேலும், 'போலியான கொரோனா தடுப்பூசி உலகத்தின் சுகாதாரத்திற்கே கேடு விளைவிக்க கூடியது. நோயாளிகளுக்குத் தீங்கு விளைவிக்க கூடிய இந்தப் போலியான தடுப்பூசிகளைக் கண்டறிந்து புழக்கத்திலிருந்து அகற்றுவது அவசியம்' என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் போலி கொரோனா தடுப்பூசி குறித்து விசாரிக்கத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இந்தியா வரும் பயணிகளுக்கு ‘க்ரீன் சிக்னல்’ காட்டிய அமெரிக்கா.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட CDC..!
- உங்க மேல வச்சுருக்க 'மரியாதைய' கெடுத்துக்காதீங்க...! 'அவ்ளோ தான் சொல்ல முடியும்...' 'அப்புறம் உங்க தலைவிதி...' - இந்தியாவிற்கு கடும் 'எச்சரிக்கை' விடுத்த தாலிபான்கள்...!
- 'என்ன பண்ண சொல்றீங்க?.. 'இத' விட்டா வேற வழி இல்ல'!.. 'பூஸ்டர் டோஸ் தடுப்பூசி'யில் வேகமெடுக்கும் உலக நாடுகள்!.. அதிர்ச்சி பின்னணி!
- யாரெல்லாம் 'அந்த நாட்டுக்கு' போக போறீங்க...? 'இந்தியால' இருந்து வர்றவங்க கண்டிப்பா 'இதெல்லாம்' பண்ணியாகணும்...! - எக்கச்சக்கமான 'கட்டுப்பாடுகளை' அறிவித்துள்ள நாடு...!
- VIDEO: இது 'எந்த ஹெலிகாப்டர்'னு தெரியுதா...? 'ஆமா நாங்க தான் தூக்கினோம்...' 'போட்டோ வெளியிட்ட தாலிபான்கள்...' - ஹெலிகாப்டர் குறித்து 'பரபரப்பு' தகவல்...!
- 'போட்றா வெடிய'!.. கோவாக்சின் போட்டவர்களுக்கு உலக அளவில் கிடைக்கப் போகும் அங்கீகாரம்!.. இன்ப அதிர்ச்சி கொடுத்த WHO!
- 'லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வந்த Sputnik-V'.. டெல்டா கொரோனாவவை வீழ்த்துமா?.. திடீரென ஏகிறிய டிமாண்ட்!.. பின்னணி என்ன?
- 'கோவாக்சின், கோவிஷீல்டு' முதல் டோஸ் போட்டவர்களுக்கு அடித்தது யோகம்!.. பிறந்தது புதிய நம்பிக்கை!.. பச்சை கொடி காட்டிய DCGI!
- தடுப்பூசில இப்படி ஒரு ட்விஸ்டா?.. கோவாக்சின் & கோவிஷீல்டு போட்டவர்களுக்கு... 2வது டோஸில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்!
- 'கோவாக்சின்' போட்டவங்களுக்கு 'கிரேட்' நியூஸ்...! 'இது உண்மையாவே மிகப்பெரிய அங்கீகாரம்...' - உச்சகட்ட மகிழ்ச்சியில் பாரத் பயோடெக் நிறுவனம்...!