'ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் ஒரு விஸ்கி பாட்டில்!'.. 28 வயதில் அதை வெச்சு 'மகன்' என்ன செஞ்சார் தெரியுமா?
முகப்பு > செய்திகள் > உலகம்ஸ்காட்லாந்தின் பீட் ராப்சன் என்பவர் கடந்த 28 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் தனது மகனுக்கு அளித்த விஸ்கி பாட்டில்கள் கொண்டு அந்த மகன் ஒரு வீட்டையே வாங்கியுள்ளார்.
பீட் ராப்சனுக்கு 1992 இல் பிறந்த மகன் மத்தேயு ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்தநாளுக்காக தந்தையிடம் இருந்து விஸ்கி பாட்டிலைப் பரிசாக பெற்றார். பீட் தனது மகனுக்கு 18 வயதாகும் வரை மட்டுமே இந்த பாரம்பரியத்தை எடுத்துச் செல்ல நினைத்தார். ஆனால் அது அதன் 28 ஆண்டுகள் தொடர்ந்தது. இப்படி தனது வாழ்நாளில், பீட் சுமார் 5000 டாலர் (தோராயமாக ரூ .5 லட்சம்) மக்காலன் சிங்கிள் மால்ட் விஸ்கியின் 28 பாட்டில்களை தந்தையிடம் இருந்து பெற, இத்தனை வருட சேகரிப்பின் மதிப்பு, 40,000 (தோராயமாக ரூ .40 லட்சம்) ஆக ஆனதை அடுத்து, அதை விற்று, அந்த பணத்தை தனது வீட்டு வைப்புக்கு பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்தார்.
ஆனால் விஸ்கி பாட்டிலை ஒரு குழந்தைக்கு கொடுப்பது ஒரு அசாதாரண விஷயம் என்று மத்தேயு ஒரு புறம் ஒப்புக்கொள்ள, இன்னொருபுறம் அந்த பாட்டில்களை தன் மகன் எப்போதும் திறக்க வேண்டாம் என்று கடுமையான நிபந்தனையுடனே அளித்ததாக பீர் கூறுகிறார். இந்த குடும்பத்திலிருந்து இந்த விஸ்கி பாட்டில்களை வாங்க நியூயார்க் மற்றும் ஆசியாவிலிருந்து வாங்க பலரும் ஆர்வமாக உள்ளனர். தற்போது 28 வயதாகும் பீட்டின் மகன் மத்தேயு தனக்காக ஒரு வீட்டை வாங்குவதற்கே, தந்தை அளுத்த இந்த விஸ்கி பாட்டில்கள் போதுமானதாக இருந்ததாக குறிப்பிடுகிறார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அப்பா நீங்களே மகனா பிறக்கணுனு ஆசைப்பட்டேன், ஆனா'... 'இளைஞர் கொடுத்த பேரதிர்ச்சியால்'... 'நிலைகுலைந்து நிற்கும் குடும்பம்!'...
- 'அவன் தூங்கிட்டு இருக்கான்னு நம்புறாங்க'!.. மகன் உயிரிழந்தது கூட தெரியாமல்... 3 நாட்கள் சடலத்துடன் வீட்டில் தவித்த தாய்!.. கலங்கவைக்கும் பாசப் போராட்டம்!
- "படிப்ப மட்டும் விட்டுடாத தங்கம்",,.. பெரிய 'டாக்டரா' உன்ன பாக்கணும்,.. மகளுக்காக 'தந்தை' செய்த நெகிழ்ச்சி 'சம்பவம்'!!!
- 'பைக், செல்போன் தான் முக்கியம் என...' '3 மாசம் ஆன பெத்த குழந்தைய...' - கல் நெஞ்சம் கொண்ட தந்தை செய்த காரியம்...!
- “பெத்தவங்கனு கூட பாக்காம இப்படி செஞ்சுட்டான்.. கொஞ்சம் என்னனு கேளுங்கய்யா!”.. போலீஸாரை வீட்டுக்கு அழைத்துவந்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
- 'பையன் படிக்கறது 9வது, ஆனா'... 'மகனுக்கு கொரியரில் வந்ததை பார்த்து'.. 'ஷாக்கில் உறைந்துபோய் நின்ற தந்தை!'...
- ‘காணாமல் போயிருந்த தாய், மகன்..’ வீட்டு கதவை உடைத்து பார்த்தபோது அதிர்ந்த போலீஸ்.. இன்னும் ‘உறையவைத்த’ பிரேத பரிசோதனை முடிவு!
- “சென்னையில் OLX, நோ புரோக்கர்-ல வீடு பாக்குறவங்க உஷார்!”.. வாடகை, லீஸுக்கு வீடு தேடுபவர்களை குறிவைத்து மோசடி!
- சுஷாந்த் சிங் வழக்கில் 'பகீர்' திருப்பம்!.. 'என்னோட மகன கொஞ்சம் கொஞ்சமா'... நொறுங்கிப்போன தந்தை... பரபரப்பு வாக்குமூலம்!
- 'பண்றதெல்லாம் பண்ணிட்டு'... 'மகனுக்கு ஃபோன் போட்ட தந்தை'... 'பேரதிர்ச்சிக்கு உள்ளான மகன்!'...