'பசிக்கும்ல'... ‘சாப்பாட்டுக்கு முன்னாடி’... ‘இதெல்லாம்’... ‘இன்னொரு சிறுவனின் வைரல் வீடியோ’!
முகப்பு > செய்திகள் > உலகம்குழந்தை பருவம் என்றாலே சுட்டித்தனம், குறும்புத்தனத்தால் நிறைந்ததுதான். அதில் இந்த நாடு, இந்த மொழி, இந்த இன மக்கள் என்ற பாகுபாடுன்றி, எந்த குழந்தைகள் குறும்புத்தனம் பண்ணினாலும், நாம் இயல்பாக மகிழ்ந்து ரசிப்போம். அந்த வகையில் இங்கு ஒரு குழந்தை சாப்பிடும்போது செய்யும், குறும்புத்தனம் வீடியோ வைரலாகி வருகிறது.
எல்கேஜி படித்து வந்த தூத்துக்குடியை சேர்ந்த பிரணவ் என்ற சிறுவன், சங்கம் முக்கியமில்லை, சாப்பாடுதான் முக்கியம் என்று அனைவருக்கும், கடந்த ஆண்டு இறுதியில் புத்தாண்டு பரிசாக டிக்டாக் மூலம் புரியவைத்து, வைரல் ஆனான். இந்நிலையில், இதேபோன்றதொரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அதில் சிறுவன் ஒருவன், தனது பெற்றோருடன் சாப்பிடுவதற்கு முன்னதாக பிரார்த்தனையில் (prayer) ஈடுபடுகிறான். ஆனால் பிரார்த்தனை கடைசியில் முடிப்பதற்கு முன்னதாகவே, இடையில், சிறுவன் பெற்றோருக்கு தெரியாமல், தனது உணவை எடுத்து, ஒரே ஒருமுறை சுவைக்கும் வீடியோ வெளியாகி பார்ப்பவர்களை மகிழ்ச்சிக்கொள்ள வைத்து ஒரு நிமிடம் நம்மை ரசிக்க வைக்கிறது. அவனுக்கும் பசித்திருக்கும் போல. இந்த வீடியோ மொழிகடந்தும் தற்போது பலரால் பகிரப்பட்டு வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘நண்பர்களிடம் பந்தயம்’.. 89 அடி உயரத்தில் இருந்து குதித்த இளைஞர்..! வைரல் வீடியோ..!
- ‘நொடியில் நடந்த பயங்கர விபத்தில்’.. ‘ஆற்றில் கவிழ்ந்த கார்’.. ‘5 மாத குழந்தையை தூக்கி வீசிக் காப்பாற்றிய தந்தை’..
- 'சின்னத்தம்பி பரவால்ல'.. ‘எங்க படையப்பா’லாம் பயங்கரம்.. 'ஒரு காட்டு காட்டிய காட்டு யானை!'
- ‘5 ஆண்டுகளில் 20 லட்சம் ரூபாய்’.. ‘படுக்கையறையில் வைத்த ரகசிய கேமராவால்’.. ‘சிக்கிய சென்னைப் பெண்’..
- ‘கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த விபத்தால் ’.. ‘பச்சிளம் குழந்தையுடன் உயிர் தப்பிய தம்பதி’.. ‘திகிலூட்டும் வீடியோ’..
- 'இதான் அந்த வெறித்தனம்!'.. 'வீரர்களின் வாட்டர் சப்ளையராக மாறிய பிரதமர்'.. 'கிரவுண்டுக்குள் உற்சாகமாக ஓடிய பரபரப்பு சம்பவம்'!
- 'நம்பித்தானே முதல்வர் ஆக்கினோம்?.. ஏன் வீடு கட்டித்தரல?'.. காரை மறித்து சரமாரியாய் கேட்ட மூதாட்டி!
- 'இப்படியாயா பண்ணுவீங்க?'...'இந்நேரம் நாகேஷ் யாருனு கூகுள்ல தேடிட்டு இருப்பாய்ங்க!'.. CSKவின் 'வேற லெவல்' ரிப்ளை!
- 'உடல் முழுவதும் வெடிகுண்டு'.. 'அச்சுறுத்தும்படி போஸ் கொடுத்த பாடகி'...'ஹேப்பி தீபாவளி' சொன்ன நெட்டிசன்கள்!
- அய்யோ 'அம்மா' காப்பாத்துங்க.. கோழியிடம் சிக்கி 'கதறிய' சிறுவன்.. வைரல் 'வீடியோ' உள்ளே!