'இப்படியா நடக்கணும்?'... நடந்து போன பெண்ணுக்கு..'நேர்ந்த கதி'.. அலறித்துடித்த சோகம்!
முகப்பு > செய்திகள் > உலகம்எது எப்போது தலையில் வந்து விழும் என்பது நம் கையில் இல்லை என்று சொல்வார்கள். அப்படித்தான் சீனாவில் சோகமான ஒரு நிகழ்வு நடந்துள்ளது.
சீனாவின் தென் பகுதியில் உள்ள நன்ஷன் மாவட்டத்தில் பாதாசாரியாக போய்க்கொண்டிருந்த பெண் ஒருவரின் தலையில் ஒரு பெரிய பளுதூக்கும் எடைக்கல் ஒன்று எதிர்பாராமல் விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சீனாவின் ஸென்ஷன் என்கிற இடத்தில் நிகழ்ந்த இந்த சம்பவத்தை நேரில் கண்ட பலரும் பதைபதைப்புக்குள்ளாகினர்.
கடந்த சனிக்கிழமை அப்பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்திற்குச் செல்வற்காக, பிற்பகல் நேரத்தில் அப்பகுதியைச் சேர்ந்த லி என்கிற பெண் நடந்து சென்றுள்ளார். அப்போதுதான் அவரது தலையில் பர்பெல் என்கிற மிக பளுவான எடைக்கல் ஒன்று விழுந்தது.
அப்போது லீயின் தலையில் பலமாக அடிபட்டதோடு, ரத்தம் சொட்டச் சொட்ட கீழே விழுந்த லீ அலறித் துடித்த போதும் அங்கிருந்த யாரும் லீயை காப்பாற்ற முன்வராததாகத் தெரிகிறது. அப்போது லீயின் முன்னாள் சென்றுகொண்டிருந்த 2 தோழிகளும், தங்களுடன் வந்த லீ எங்கே என்று தேடியபோதுதான், அவர்களிக்கு லீ-க்கு நடந்த சோதனை தெரியவந்தது.
இதனையடுத்து, இருவரும் லீ-யை மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்த விசாரணையில், அப்பகுதியில் மேல் வீட்டில் வசிக்கும் ஒரு பெண்மணி, வீட்டை சுத்தம் செய்யும்போது அந்த எடைக்கல்லை தெரியாமல் தள்ளிவிட்டதால், இவ்வாறு நிகழ்ந்ததாகத் தெரியவந்தது. இந்த வீடியோ இணையத்தில் வலம் வந்து, காண்போரை கவலையடைய வைக்கிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அவனோட சிரிச்ச முகம்'... 'நியாபகத்துல இருக்கணும்'.. தந்தையின் நெகிழ வைத்த காரியம்!
- 'பாலத்திலிருந்து ரயில் கவிழ்ந்து விபத்து'... 'நடுஇரவில் நடந்த கோர சம்பவம்'!
- '14 பேரை காவு வாங்கிய டெண்ட்'.. திடீரென நடந்த கோர விபத்தால் ஏற்பட்ட சோகம்!
- 'ராட்டினம் அறுந்து விழுந்து விபத்து'... 'சென்னையில் நடந்த பரிதாபம்'!
- ‘இப்டி நடக்கும்னு நாங்க நெனக்கலையே’.. 500 அடி பள்ளத்தில் விழுந்து நொறுங்கிய பேருந்து..! பயணிகள் பலர் பலியான சோகம்!
- 'ஜஸ்ட் மிஸ்'.. சிறுமியின் சமயோஜிதத்துக்கு குவியும் பாராட்டுக்கள்.. ஆனாலும் நேர்ந்த சோகம்!
- ‘மகளின் கண்முன்னே தாய்க்கு நடந்த கொடூரம்..’ நெஞ்சைப் பதைபதைக்க வைக்கும் காட்சிகள்..
- 'அவசியம் குடும்பத்தோட வரணும்'.. 'விருந்துக்கு வந்த மாமனாருக்கு'.. மருமகனின் கொடூர தண்டனை!
- 'ஆம்புலன்ஸ் ஊழியர்களின் நேர்மையான மனசு'... குவியும் பாராட்டுகள்!
- 'கவிழும் லாரி'.. ‘இடுக்கில் சிக்கிய இருசக்கர வாகன ஓட்டி’.. பரிதாப சம்பவம்..வீடியோ!