'இடைவேளையில் கழிவறைக்குச் சென்ற சில நொடிகளில்'... 'அலறி ஓடிய' மாணவ, மாணவிகள்.. 16 பேர் 'மருத்துவமனையில்' அனுமதி!.. 1200 பேர் வீட்டுக்கு அனுப்பப்பட்ட சம்பவம்!
முகப்பு > செய்திகள் > உலகம்ஜெர்மன் பள்ளி ஒன்றின் கழிவறைக்கு செல்வதற்காக இடைவேளை அறிவிக்கப்பட்டபோது அங்கு சென்ற மாணவ மாணவிகள் அலறி அடித்துக்கொண்டு ஓடி வந்துள்ளனர்.
இதற்கு காரணம் ஒரு குளவிக்கூடுதான். ஆம் எப்படியோ கலைந்து விட்ட அந்த குளவிக் கூட்டில் இருந்து வெளியான குளவிகள் மாணவ மாணவிகளை விரட்டி விரட்டி கொட்ட முயற்சித்ததில் 16 மாணவ மாணவிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மேற்கு ஜெர்மனியில் உள்ள Lüdenscheid என்கிற நகரில் இருக்கும் பள்ளி ஒன்றில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து பள்ளியின் விளையாட்டு மைதானம் மூடப்பட்டது. பள்ளியில் பயிலும் 1,200 மாணவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.
ஆனால் ஜெர்மனியில் குளவிகளைக் கொல்வர்களுக்கு 5,000 யூரோக்கள் முதல் 50 ஆயிரம் யூரோக்கள் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. இதற்குக் காரணம் ஜெர்மனியில் குளவிகள் பாதுகாக்கப்பட்ட உயிரினம் என்பதுதான். எனினும் குளவிகள் கொட்டுவதால் யாருக்காவது ஒவ்வாமை ஏற்பட்டால் அவர்கள் குளவிகளை கொல்ல அனுமதி உண்டு என்று என்பதும் குறிப்பிடத்தக்கது
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "இறுதி பருவத் தேர்வைத் தவிர, மற்ற அனைத்து பருவத் தேர்வுகளும் ரத்து! அரியர் வெச்சாலும் பாஸ்!" - தமிழக முதல்வர் அறிவிப்பு.. முழு விபரம்!
- “ஒழிஞ்சுதுனு நம்பி பள்ளிகள திறந்தோம்!”.. “அம்புட்டுதேன்.. இப்ப வெச்சு செய்யுது”.. - 'புலி வால புடிச்ச கதையா' திண்டாடி வரும் நாடு!
- VIDEO: 90's கிட்ஸ்-க்கு மட்டும் தான் இதெல்லாம் அமையுது!.. எப்படி அசத்தி இருக்காங்கனு பாருங்க!.. கல்லூரி நிர்வாகம் சர்ப்ரைஸ்!
- “உணவுல விஷம் கலக்குறது.. அவங்களுக்கு ஒன்னும் புதுசு இல்ல!... ஆனா, இது கொஞ்சம் பயங்கரமா தான் இருக்கு...” - ‘எதிர்க்கட்சி தலைவருக்கு நேர்ந்த கதி!’.. ரஷ்ய அதிபரை சாடும் ஜெர்மனி!!
- "NEET EXAM கொடுக்குற ப்ரஷர் தாங்காம மேலும் ஒரு மாணவி!.. ரொம்ப கஷ்டமா இருக்கு!" - ட்விட்டரில் கனிமொழி கோரிக்கை!
- 'பள்ளிகளை திறப்பது எப்போது'?... 'அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை'... முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா?
- 'அரசு பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு காத்திருந்த சர்ப்ரைஸ்'... 'இன்ப அதிர்ச்சியில் மாணவர்கள்'... அசத்திய ஹெட் மாஸ்டர்!
- “இத பண்ணலனா, ரஷ்யாவின் கொரோனா மருந்து ஆபத்துதான்!”.. “ஆனா எங்க கிட்ட இருந்து மருந்து வர்றதுக்கு டைம் வந்தாச்சு!” .. ‘அதிரடியாக அறிவித்த நாடு!’
- “2008ல கணவர் இறந்துட்டாரு.. 12 வருஷமா இது என் கூடதான் இருக்கு!”.. ‘பெண்ணின் சூட்கேஸை’ சோதனையிட்டதும் ‘அரண்டு’ போன ‘கஸ்டம்ஸ்’ அதிகாரிகள்!
- ‘தமிழகத்தில் பள்ளிகளை திறக்கப் போறாங்களா?’.. அமைச்சர் செங்கோட்டையன் கூறியது என்ன?