'பணி நேர shift-ஐ மாற்றுவதில் தகராறு'!.. ஊழியரின் வேலைக்கு உலை வைத்த பன்னாட்டு நிறுவனம்!.. ரூ. 932 கோடி நஷ்டஈடு கொடுக்க உத்தரவு!
முகப்பு > செய்திகள் > உலகம்டவுன் சிண்ட்ரோம் நோயினால் பாதிக்கப்பட்ட பெண் ஊழியரை நீக்கியதற்காக வால்மார்ட் கடுமையான எதிர்வினையை சந்தித்துள்ளது.
மார்லோ ஸ்பெத் என்ற பெண், டவுன் சிண்ட்ரோம் (down syndrome) நோயினால் பாதிக்கப்பட்டவர். அவர் வால்மார்ட் நிறுவனத்தில் 16 ஆண்டுகள் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார்.
அந்த பெண் ஊழியரின் பணி நேர ஷிஃப்டில் சில மாறுதல்களை செய்துள்ளது வால்மார்ட். ஆனால், அவரது நோய் காரணமாக அந்த ஷிஃப்டில் பணி செய்ய முடியாது என அவர் சொல்ல, திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதையடுத்து, அனைவருக்கும் சமமான வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் ஆணையத்தின் மூலம் தற்போது அவருக்கு நீதி கிடைக்கப்பெற்றுள்ளது.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான 'வால்மார்ட்' பதினாறு ஆண்டுகள் பணி செய்த பெண் ஊழியரை பணி நீக்கம் செய்தமைக்காக 125 மில்லியன் (ரூ.932 கோடி) அமெரிக்க டாலர்களை அவருக்கு செலுத்த வேண்டும் என அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊழியர் நலன் சார்ந்த சட்ட ரீதியாக இந்த நடவடிக்கையை நீதிமன்றம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘போடு ரகிட ரகிட’!.. 35,000 பேரை வேலைக்கு எடுக்கப்போகும் பிரபல ‘ஐடி’ கம்பெனி.. வெளியான ‘அசத்தல்’ அறிவிப்பு..!
- 'டிகிரி இல்லையேன்னு ஃபீல் பண்ணாதீங்க...' 'வேலை கிடைக்கலையேன்னு மன உளைச்சலில் இருப்பவர்களுக்காக...' - எலான் மஸ்க் வெளியிட்ட 'சில்' நியூஸ்...!
- ‘ஐடி நிறுவனம் கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்’!.. மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப்போன சாஃப்ட்வேர் இன்ஜினீயர்.. ஸ்வீட் கொடுத்து கொண்டாடிய தாய்..!
- Promotion வாங்குன அடுத்த நாள்... இதுவரை யாருமே சொல்லாத காரணத்தை சொல்லி ‘Leave’ கேட்ட ஊழியர்.. அதுக்கு ‘Boss’ சொன்ன பதில் தான் ஹைலைட்டே..!
- வாரத்தில் 4 நாட்கள் மட்டும் வேலை!.. 3 நாட்கள் லீவ்!!.. அமலுக்கு வந்தது புதிய நடைமுறை!.. அதிரடி காட்டும் நாடு!.. 'இது நமக்கும் செட் ஆகுமா'?
- '10,000 வேலைகளை குறைக்க போறோம்... ' 'எங்களுக்கு நம்பர் 1 ஆகணும், வேற வழி தெரியல...' - அதிரடியாக அறிவித்த பிரபல நிறுவனம்...!
- 'இப்போ பாக்குற வேலை வேண்டாம்'... 'புதிய வேலைக்கு தாவுவோம்'... இந்தியர்களின் முடிவுக்கு என்ன காரணம்!
- 'இனிமேல் வாய்ப்பில்ல'...'800 பேருக்கு டெர்மினேஷன் லெட்டர் அனுப்பு'... இந்தியாவிலிருந்து பெட்டியை கட்டும் பிரபல நிறுவனம்!
- ஆஹா..! பீட்சா சாப்பிட்டு ‘நெட்பிளிக்ஸ்’ பார்க்க சம்பளம்.. இந்த ‘வேறலெவல்’ வேலைக்கு ஆட்கள் தேடும் கம்பெனி..!
- "காற்றுக்காக கதவைத் திறந்து வைத்து தூங்கிய ஐ.டி ஊழியர்கள்!".. தொடர்ச்சியாக காணாமல் போன லேப்டாப், செல்போன்கள்!.. சிசிடிவி சோதனையில் சிக்கிய ‘திடுக்கிடும்’ பின்னணி!