'மத்த எந்த உயிரினத்துக்கும் இல்லாத ஒரு விஷயம் இருக்கு...' 'இப்படி ஒண்ண பார்த்ததே இல்ல...' - கடற்கரையில் ஒதுங்கிய அதிசய உயிரினம்...!
முகப்பு > செய்திகள் > உலகம்23 அடி நீளம், 4000 கிலோ எடை கொண்ட கடல்வாழ் உயிரினம் ஒன்று இங்கிலாந்து நாட்டின் வேல்ஸ் கடற்கரை அருகே கரை ஒதுங்கியுள்ளது.
இந்த உயிரினத்துக்கு உடல் இருந்தாலும் முகம் இல்லை. முகம் இல்லாதது மற்ற பிற உயிரினங்களில் இருந்து வேறுபடும் வைகையாக உள்ளது. பெம்பிரோக்ஷைர் என்ற பகுதியில் உள்ள பிராட் ஹெவன் சவுத் பீச்சில் கடந்த வாரத்தில் இந்த உயிரினம் கரை ஒதுங்கியிருக்கிறது.
தற்போது இந்த உயிரினத்துக்கு உயிர் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராட்சச அலையில் சிக்கி கடலில் இருந்து இந்த உயிரினம் கரை ஒதுங்கியிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இந்த என்ன வகையான உயிரினம் என்பதே இன்னும் தெரியவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
புதிதாக கண்டறியப்பட்டுள்ள உயிரினம் அந்நாட்டு மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'எங்க இருந்து வந்துச்சுன்னே தெரியல...' ஒருவேளை அதுவா இருக்குமோ...?! - கடற்கரையில் விழுந்த உலோக பந்து...!
- 'மன உளைச்சலா இருக்கு...' நாங்க ஃபீல்டிங் பண்றப்போ மட்டும் 'அப்படி' பண்றாங்க...! - தேர்ட் அம்பயர் மேல் கடும் விரக்தியில் இங்கிலாந்து அணி...!
- 'நீங்க ஜெயிச்சது ரியல் டீம் கெடையாது...' 'பி டீமை தான் ஜெயிச்சிருக்கீங்க...' 'இந்தியாவை கிண்டல் செய்த கிரிக்கெட் வீரர்...' - இதையே ஒரு வேலையா வச்சுருக்காரே...!
- 'இனி தங்கம் கடல்ல மிஸ் ஆக வாய்ப்பில்ல...' 'கடலுக்கடியில தங்கம் தொலையாம இருக்க எடுத்த முன்னெச்சரிக்கை...' - கடலில் அரசியல் கட்சி பிரமுகர் செய்த 'தங்க' நீச்சல்...!
- 'இது பலரோட பல வருஷ கனவு...' 'TCS நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...' - கெடச்சா 'வேற லெவல்' தான்...!
- 'ஏங்க... உங்க பேரு லிஸ்ட்லயே இல்லைங்க'!.. 'எங்கிருந்தோ வந்து... எல்லாத்தையும் சல்லி சல்லியா நொறுக்கிட்டாரு பா!'.. இந்திய வீரர்களை அலறிவிட்டு.. சம்பவம் செய்தது எப்படி?
- 'சென்னையில் நடைபெறும் டெஸ்ட்'... ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!
- அடடடடா!.. இந்த மனுஷன் மட்டும் ஏன் இப்படி இருக்காரு?.. எங்க போனாலும்... இத மட்டும் விடமாட்றாரு!.. சென்னையில் விராட் தரமான சம்பவம்!!
- 'தண்ணீரில் மிதந்த கிழிந்த ஜீன்ஸ், இரும்பு துண்டுகள்...' 'மீனவர் அளித்த தகவல்...' - மாயமான விமானம் குறித்த அதிர்சிகர தகவல்கள்...!
- “நிச்சயம் இது ‘அது’ தான்...!!!” ..‘பயங்கர’ காட்சியை கண்டு அலறிய பெண்... அவசர அவசரமாக ‘மோப்ப நாயுடன்’ வந்த போலீஸ்... அதிர்ச்சியை கொடுத்த ‘அதிரடி’ ட்விஸ்ட்!!!