‘அலைச்சறுக்கு’ விளையாட்டின்போது.. ‘திடீரென’ தாக்கிய சுறா.. ‘அடுத்த நொடி’ நடந்த ‘அதிசயம்’.. ‘பதறவைக்கும் வீடியோ’..
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் அலைச்சறுக்கு விளையாடிய சிறுவன் சுறாவிடம் சிக்கி தப்பிக்கும் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.
அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் உள்ள நியூஸ்மிர்னா கடற்கரையில் சுறாவிடம் சிக்கிய ஒரு சிறுவன் எந்தவித காயமுமின்றி தப்பியுள்ள சம்பவம் நடந்துள்ளது. வார இறுதியில் தந்தையுடன் கடற்கரைக்குச் சென்ற 7 வயது சிறுவன் சாண்ட்லர் மூட் அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டுள்ளார்.
சிறுவன் சாண்ட்லர் அலையில் உற்சாகமாக சறுக்கி விளையாடிக்கொண்டிருந்தபோது திடீரென எதிரே சுறா மீன் வருவதைப் பார்த்து பயந்து தண்ணீரில் குதித்துள்ளார். அதிர்ஷ்டவசமாக அடுத்த நொடி அந்த சுறா எதிர்திசையில் சென்றுவிட்டதால் அந்த சிறுவன் காயம் எதுவுமின்றி உயிர் தப்பியுள்ளார். சிறுவனின் அலைச்சறுக்கு படகில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவான அந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'துப்பட்டாவை கட்டிக்கொண்டு விளையாடிய'... '9 வயது சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்'!
- ‘3வது மாடியில்’ இருந்து தவறி விழுந்த ‘2 வயது குழந்தை’.. நொடியில் ‘சாமர்த்தியமாக’ அக்கம்பக்கத்தினர் செய்த காரியம்’.. ‘பதறவைக்கும் வீடியோ’..
- வங்கிக்குள் திடீரென ‘துப்பாக்கி, கத்தியுடன்’ நுழைந்து.. ‘தாக்குதல் நடத்திய நபரால் பரபரப்பு’.. ‘கோவையில்’ நடந்த அதிர்ச்சி சம்பவம்..
- ‘திருமணத்திற்கு’ மறுத்த காதலி.. ‘ஆத்திரத்தில்’ இளைஞர் செய்த காரியம்.. ‘கோவையில்’ நடந்த அதிர்ச்சி சம்பவம்..
- VIDEO: ‘ஹெலிகாப்டரில் வந்த மாப்பிள்ளை’!.. ‘கட்டுகட்டாக பணமழை’!.. ‘காரில் ஊர்வலம்’.. மிரள வைத்த கல்யாணம்..!
- ‘சென்னையில் தனியார் நிறுவன ஊழியர் அலுவலகத்திலேயே செய்த அதிர்ச்சி காரியம்’.. ‘பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்’..
- தாறுமாறாக ஓடிய ‘வேன்’.. நொடியில் ‘டோல் பூத்தை’ பெயர்த்து.. ‘அடுத்தடுத்து’ வாகனங்கள் மீது மோதி கோர விபத்து.. ‘பதற வைக்கும் வீடியோ’..
- 6 பந்துகளில் ‘5 விக்கெட்’.. ‘மாஸ்’ காட்டி தெறிக்கவிட்ட இந்திய வீரர்.. ‘வரலாற்று சாதனை’..
- ‘ஸ்கூல் நோட் புக்கிலிருந்து’... ‘பேப்பரை கிழித்து’... ‘புகார் கொடுத்த 10 வயது சிறுவன்’... 'பாராட்டுகளை அள்ளிய போலீசார்'... வைரலான போட்டோ!
- ‘சேட்டை செய்ததாகக் கூறி’... ‘பள்ளியில் கயிறால்’... ‘கட்டிவைக்கப்பட்ட 2 மாணவர்கள்’!