'பெட்ரூம் முதல் பாத்ரூம் வரை...' 'எங்க திரும்பினாலும் 24 கேரட் தங்கம்...' - வியப்பில் ஆழ்த்தும் ஹோட்டல்...!
முகப்பு > செய்திகள் > உலகம்வியட்நாம் தங்கத்திலேயே முலாம் பூசப்பட்ட தங்கும் விடுதி சுமார் 200 மில்லியன் டாலரில் வடிவமைக்கப்பட்டு உலகத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.
பொதுவாக காட்டுக்குள் ஹோட்டல், மலைக்கு மேல் ஹோட்டல், கடலுக்கு அடியில் ஹோட்டல் என விதவிதமான ஹோட்டல்கள் இருக்கின்றது. அதையெல்லாம் மிஞ்சும் வகையில் தற்போது தங்கமுலாம் பூசப்பட்ட தங்கும் விடுதி வியட்நாமில் உருவாக்கப்பட்டுள்ளது. உலகிலேயே முதல் முறையாக முற்றிலும் தங்கமுலாம் பூசிய சுமார் 200 மில்லியன் டாலர் மதிப்புடைய ஹோட்டல் என்ற பெருமையை அடைந்துள்ளது எனலாம்
இந்த ஹோட்டலானது, வியட்நாமின் ஹனோய் மத்திய மாவட்டத்தில் கியாங் வோ ஏரியின் கரையோரத்தில் டோல்ஸ் ஹனோய் கோல்டன் லேக் ஹோட்டல் என்ற பெயரில் அமைந்துள்ளது. இங்கு உலகிலேயே முதல் முறையாக முற்றிலும் தங்கமுலாம் பூசப்பட்ட தங்கும் விடுதி. குளியலறை முதல் படுக்கையறை வரை அனைத்தும் 24 கேரட் தங்கமுலாம் பூசப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.
டோல்ஸ் ஹனோய் கோல்டன் லேக் ஹோட்டல் இந்த ஆண்டின் தொடக்கத்தில் திறக்கப்பட பின்னர் உலகின் முதல் தங்கமுலாம் பூசப்பட்ட ஹோட்டல் என்று இணையத்தில் வைரலாகியது. தங்கமுலாம் பூசப்பட்ட குளியல் தொட்டிகள், பேசின்கள், கழிப்பறைகள் என அனைத்தும் தங்கத்தால் பூசப்பட்டுள்ளது. ஹோட்டல் வசதிகளில் கூரையின் மேல் 24 காரட் தங்க-டைல்ட் உள்ளதாகவும், ஒரு இரவு 250 டாலர் (R3 800) தான் தொடக்கம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு கொடுக்கப்படும் உணவிலும் மர்மமான தங்கப் பொருளுடன் வழங்குவதாகவும், ஹோட்டலின் காபி கோப்பைகள் கூட 24 காரட் தங்கத்தால் ஆனவை என அங்கு சென்று வந்தோர் தெரிவிக்கின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'வயிறார சாப்பிட்ட கஸ்டமர்!'... உணவு பரிமாறியவருக்கு கொடுத்த டிப்ஸை வெச்சு ஒரு ரெஸ்டோரண்டே திறந்திடலாம்! எவ்ளோ தெரியுமா? நெகிழவைத்த சம்பவம்!
- 'கோயிலை தோண்டியபோது கிடைத்த தங்க புதையல்’... ‘அரசிடம் ஒப்படைக்க மறுத்து கிராம மக்கள் வாக்குவாதம்’...!!!
- 'இந்தியாவை உலுக்கிய 2 வழக்குகள்!'.. ஒரே மாதிரி நிகழ்ந்த மரணங்கள்.. இணையவாசிகள் விடுக்கும் கோரிக்கை கருத்துக்கள்!
- ‘5 ரூபாய் இட்லிக்கு 20 வகை சட்னி’.. கேட்டாலே அசர வைக்கும் லிஸ்ட்.. ஹோட்டல் ‘பெயர்’ கூட அதுக்கு ஏத்த மாதிரியே இருக்கே..!
- ‘8 விநாடிகள்’... ‘கொரோனா தனிமைப்படுத்தல் விதிமுறையை மீறிய நபர்’... ‘இத்தனை லட்சம் அபராதமா?’...!!!
- 'முதுகுல சுளுக்கு புடிச்சு இருக்கு சார்'... 'எங்க பேண்டேஜை கொஞ்சம் கழற்றுங்க பாப்போம்'... அதிர்ந்து போன சென்னை விமான நிலைய அதிகாரிகள்!
- இப்டி ‘தங்கத்தை’ கடத்தி பார்த்ததே இல்ல.. ஒரு ‘பெண்’ உட்பட 10 பேர்.. திருச்சி விமான நிலையத்தை அதிரவைத்த கும்பல்..!
- இவங்களோட வேலை ஜஸ்ட் கொடுத்த 'டாஸ்க்' முடிக்குறது...! இதுக்கெல்லாம் பின்னாடி இருந்த 'அந்த' 2 பாஸ்...! - அதிர வைக்கும் பகீர் பின்னணி...!
- இது நார்மல் செருப்பு மாதிரியே இல்லையே...! ஹலோ...! உங்க செருப்ப கொஞ்சம் கழட்டுறீங்களா...? - செருப்பை பிரித்தபோது காத்திருந்த அதிர்ச்சி...!
- பையில் இருந்த ‘நகவெட்டி, டைகர் பாம்’.. சோதனையில் காத்திருந்த அதிர்ச்சி.. சென்னை விமானநிலையத்தில் நடந்த பரபரப்பு..!