VIDEO: தலை மீது ‘அம்மாவை’ நிற்க வைத்து சாகசம்.. திடீரென ஸ்லிப் ஆன ‘மகனின்’ கால்.. சர்க்கஸில் நடந்த பதற வைத்த சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சர்க்கஸ் ஒன்றில் தாயை தலையில் வைத்து வைத்து மீது நடந்த போதும் மகன் தவறி விழுந்த வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

VIDEO: தலை மீது ‘அம்மாவை’ நிற்க வைத்து சாகசம்.. திடீரென ஸ்லிப் ஆன ‘மகனின்’ கால்.. சர்க்கஸில் நடந்த பதற வைத்த சம்பவம்..!
Advertising
>
Advertising

ஆசியா நாட்டின் சைபீரியா நகரத்தில் ட்யூமன் என்ற இடத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சர்க்கஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது முக்மத் சுவன்பேகோவ் என்பவர் தனது தாயை தலைமீது நிற்க வைத்த படி கயிற்றில் நடந்து சாகசம் செய்துள்ளார்.

VIDEO: Tightrope walker loses footing falls 24 feet circus ring

கயிற்றில் மெதுவாக நடந்துகொண்டே நடுப்பகுதிக்கு சென்றபோது, திடீரென நிலைதடுமாறி முக்மத் சுவன்பேகோவ் கீழே விழுந்துள்ளார். சுமார் 24 அடி உயரத்தில் இருந்து அவர் கீழே விழுந்ததும் லேசான காயம் ஏற்பட்டது.

அப்போது அவரது தாய் சாதூர்யமாக கயிற்றை பிடித்து நின்றுகொண்டார். இதனை பார்த்த பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TIGHTROPE, CIRCUS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்