‘தாளாற்றித் தந்த பொருளெல்லாம்’.. ‘திருக்குறளை மேற்கோள்காட்டி பேசி’.. ‘தாய்லாந்தில் அசத்திய பிரதமர் மோடி’..
முகப்பு > செய்திகள் > உலகம்தாய்லாந்தில் அந்நாட்டு மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.
நவம்பர் 3 மற்றும் 4ஆம் தேதி நடைபெறும் ஆசியான் மாநாடு மற்றும் கிழக்கு ஆசிய உச்சி மாநாடு ஆகியவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 3 நாள் பயணமாக தாய்லாந்து சென்றுள்ளார். அங்கு தொடக்க நிகழ்ச்சியாக தாய்லாந்து வாழ் இந்தியர்கள் பங்கேற்ற கூட்டத்தில் மோடி உரையாற்றியுள்ளார். அப்போது அவர் தாய்லாந்து மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை வெளியிட்டுள்ளார்.
தமிழ் உட்பட பல்வேறு இந்திய மொழிகளில் வணக்கம் கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி பேசும் போது, ‘தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு’ என்ற திருக்குறளை மேற்கோள்காட்டி பேசியுள்ளார். அதன் பொருள் தன் முயற்சியால் ஒருவன் சேர்த்த பொருள் எல்லாம் தக்கவர்களுக்கு உதவி செய்வதற்காகவே தன்னிடம் சேர்ந்தது என எண்ண வேண்டும் என்பதே ஆகும். மேலும் இந்த நிகழ்ச்சியில், குருநானக்கின் 550வது பிறந்தநாளையொட்டி சிறப்பு நாணயம் ஒன்றையும் பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘யூடியூப் நேரலையின்போது’.. ‘நொடிப்பொழுதில் இளைஞருக்கு நடந்த பயங்கரம்’..
- 'பசிக்கும்ல'... ‘சாப்பாட்டுக்கு முன்னாடி’... ‘இதெல்லாம்’... ‘இன்னொரு சிறுவனின் வைரல் வீடியோ’!
- ‘நொடியில் நடந்த பயங்கர விபத்தில்’.. ‘ஆற்றில் கவிழ்ந்த கார்’.. ‘5 மாத குழந்தையை தூக்கி வீசிக் காப்பாற்றிய தந்தை’..
- ‘5 ஆண்டுகளில் 20 லட்சம் ரூபாய்’.. ‘படுக்கையறையில் வைத்த ரகசிய கேமராவால்’.. ‘சிக்கிய சென்னைப் பெண்’..
- ‘கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த விபத்தால் ’.. ‘பச்சிளம் குழந்தையுடன் உயிர் தப்பிய தம்பதி’.. ‘திகிலூட்டும் வீடியோ’..
- அய்யோ 'அம்மா' காப்பாத்துங்க.. கோழியிடம் சிக்கி 'கதறிய' சிறுவன்.. வைரல் 'வீடியோ' உள்ளே!
- ‘ஆபத்தை உணராமல் அணையில் பயணம்’.. ‘நொடியில் துளையை நோக்கி இழுக்கப்பட்ட படகு’..
- ‘வாங்க வந்து ஒரு ஹலோ சொல்லிட்டு போங்க’.. ‘தோனி குறித்த கேள்விக்கு கோலியின் வைரல் பதில்’..
- ‘நடத்துநர் தவறாகப் பேசியதால்’.. ‘கியரைப் பிடித்து பேருந்தை நிறுத்திய இளம் பெண்’.. ‘சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்’..
- ‘பூட்டு உடைந்து’... ‘பின்பக்க சுவரில் துளையிட்டு'... 'அதிர்ந்துபோன மக்கள்'!