“நீ வேணும்னா சண்டைக்கு வாடா... என்னடா பாக்குறே, வாடா டேய்!”... வைரலாகும் சிறுத்தை - மலைப்பாம்பு மோதல்!
முகப்பு > செய்திகள் > உலகம்மலைப்பாம்பு மற்றும் சிறுத்தை ஒன்றிற்கு இடையே நடந்த சண்டை வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
காட்டில் வாழும் மிருகங்கள் அனைத்தும் தங்களது உணவுக்காக வேட்டையாடி கொண்டோ அல்லது மற்ற மிருகங்களுடன் சண்டை போட்டுக் கொண்டோ இருக்கும். இப்படி மிருகங்கள் சண்டையிடும் வீடியோக்கள் அவ்வப்போது இணையதளங்களில் வெளியாகி வைரலாவதும் உண்டு.
இந்நிலையில், மலைப்பாம்பும் சிறுத்தையும் மோதிக் கொண்ட வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த மோதல் வீடியோவை சுசாந்தா நந்தா என்ற வனத்துறை அதிகாரி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஆரம்பத்தில் மோதலை சிறுத்தை ஆரம்பிக்க பின்பு மலைப்பாம்பும் தனது பங்கிற்கு களமிறங்கி சிறுத்தையை சுற்றி கொள்கிறது. கடுமையான பிடியில் இருந்து மீண்ட சிறுத்தை மீண்டும் மலைப்பாம்பை தனது பிடி மூலம் தளர்த்தி வீழ்த்தி விடுகிறது.
இந்த வீடியோவை தற்போது நெட்டிசன்கள் அதிகம் பேர் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Representational image
Courtesy: Dailymail
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இரை' என நினைத்து 'டவலை' விழுங்கிய 'மலைப்பாம்பு' 'வெற்றிகரமாக' சிகிச்சை அளித்த 'மருத்துவர்கள்'... 'வைரல் வீடியோ'...
- 'நாயை கூட்டிட்டு வாக்கிங் போகாதீங்க'... 'எப்போ வேணாலும் அட்டாக் பண்ணும்'... அதிர்ச்சியில் மக்கள்!
- ‘நைட் யாரும் காட்டுல தங்க வேண்டாம்’.. கன்றுக்குட்டிகளை கடித்து குதறிய மிருகம்.. பீதியில் மக்கள்..!
- காங்கிரீட் குழாய்க்குள் ஹாயாக ரெஸ்ட் எடுத்த 'மலைப்பாம்பு'... '18 அடி' நீள பிரம்மாண்டம்... 'வௌவௌத்து' போன கிராம மக்கள்...
- ‘துணிச்சலுடன்’ மீட்க இறங்கியவரின் உடலை ‘சுற்றிய’ மலைப்பாம்பு... நொடியில் கிணற்றுக்குள் ‘தவறிவிழுந்த’ பயங்கரம்...
- 'என்ன மீறி'.. 'ஏடிஎம் மானிட்டர்ல கைவெச்சுருவீங்களா?'.. 'பணத்தை எடுத்துருவீங்களா?'.. பொதுமக்களை அலறவிட்ட 'பரபரப்பு' சம்பவம்!
- ‘தண்ணீர் குடிக்க வந்த மான்கள்’... ‘மின்னல் வேகத்தில்'... ‘பாய்ந்து சுருட்டிய மலைப் பாம்பு’... 'மிரள வைத்த வீடியோ'!
- 'அடிக்க மாட்டோம்.. வாங்க'.. 'எத்தன வருஷமா இங்க குடியிருக்கீங்க?'.. அரள விட்ட மலைப்பாம்பு.. பதறவைத்த சம்பவம்!
- 'பைக்கில் சென்ற இளைஞர்கள்'...'திடீரென பதுங்கிப் பாய்ந்த 'சிறுத்தை'...உதறல் எடுக்க வைக்கும் வீடியோ!
- Video: ‘புதரில் இருந்து வந்து’... ‘திடீரென கழுத்தை சுற்றிய மலைப்பாம்பு’... ‘பதறிப்போன தொழிலாளர்கள்’!