'எனக்கு ஜாலியா இருக்க முடியல'...'புற்று நோயோடு போராட்டம்'...செவிலியரின் நெகிழ வைக்கும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > உலகம்ரத்த புற்று நோயோடு போராடி வரும் சிறுமியை மகிழ்விக்க செவிலியர் செய்த செயல் பலரையும் நெகிழ செய்துள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதம் இருக்கும் நிலையில், அமெரிக்காவில் கொண்டாட்டங்கள் தற்போதே ஆரம்பித்து விட்டன. மக்கள் பலரும் ஓளிரும் நட்சத்திரங்கள், வண்ண விளக்குகளை வீட்டில் அலங்கரிப்பது என தங்களது கொண்டாட்டங்களை தொடங்கி விட்டார்கள். ஆனால் கரோலினா மாகாணத்தை சேர்ந்த சிறுமி ஒருவருக்கு ரத்த புற்று நோய் இருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த சிறுமி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சிறுமி மருத்துவமனையில் இருப்பதால் மிகுந்த சோகத்தில் இருந்துள்ளார். ஊரே கிறிஸ்துமஸ் கொண்டாட்டதிற்கு தயாராகி வரும் நிலையில், தான் மட்டும் மருத்துவமனையில் இருப்பது அவருக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை அறிந்த அந்த மருத்துவமனையின் செவிலியர் ஒருவர், கிறிஸ்துமஸ் பாடலுக்கு நடனமாடி அந்த சிறுமியை சிரிக்க வைத்துள்ளார்.
சிறுமியின் தந்தை அந்த வீடியோவை எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட அது தற்போது வைரலாகி வருகிறது. பலரும் அந்த செவிலியரை கடவுளின் ஏஞ்சல் என பாராட்டி வருகிறார்கள். போராட்டம் நிறைந்த வாழ்க்கையில், மனமுடைந்து நொறுங்கி போகும் வேளையில் இது போன்றவர்களின் செயல் நிச்சயம் ஊக்கம் அளிக்கும் என்றே சொல்லலாம்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'வீட்டில் புகுந்த நல்ல பாம்பு'...' இது பாம்பு இல்ல அம்மன்'...பாம்பின் முன்பு ஆடிய பெண்ணால் பரபரப்பு!
- ‘ஊசி போட்ட சிறிது நேரத்தில்’... ‘மயங்கி விழுந்து’... ‘இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்’!
- ‘காய்ச்சலுக்கு போட்ட ஊசி’.. ‘வீட்டுக்கு போனதும் வந்த பயங்கர வலி’.. கோவை இளைஞருக்கு நடந்த கொடுமை..!
- புருஷன்-பொண்டாட்டி சண்டை.. 'தடுக்க' சென்ற நபரை.. 'கடித்து' குதறிய கணவன்.. மருத்துவமனையில் சிகிச்சை!
- 'சாதரணமாக வந்த தலைவலி'...'ஸ்கேனை' பார்த்து 'ஷாக்' ஆன மருத்துவர்'...இறைச்சியால் வந்த விபரீதம்!
- 'பிரசவத்திற்கு சென்ற 'கர்ப்பிணி'...'திடீரென ஏற்பட்ட ரத்தக்கசிவு'...கவனக்குறைவால் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
- 'மருத்துவ சிகிச்சைக்கு உதவுங்க ப்ளீஸ்!'.. 'கோவை விபத்தில் சிக்கிய ராஜேஸ்வரியின் கால் அகற்றம்!'.. தவிக்கும் பெற்றோர்!
- கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்றிய குளுக்கோஸில் புழுவா..? திருப்பூர் மருத்துவமனையில் பரபரப்பு..!
- 'மண்ணைத் தோண்டி'.. 'பச்சிளம் குழந்தையை'.. 'உயிரோடு'.. நெஞ்சை பதறவைத்த சம்பவம்!
- ‘சுமார் 4 கிமீ’.. ‘ஒருத்தரும் உதவிக்கு வரல’.. உயிருக்கு போராடியவரை தள்ளுவண்டியில் ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு சென்ற அவலம்..!