VIDEO: ‘காரை ஓட்டி குளத்தில் மூழ்கிய நாய்’!.. ஓனர் எடுத்த வேறலெவல் முயற்சி..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

காரை தெரியாமல் இயக்கி குட்டையில் சிக்கிக்கொண்ட நாயை அதன் உரிமையாளர் மீட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

சீனாவில் இளைஞர் ஒருவர் தனது வளர்ப்பு நாயுடன் காரில் கடைக்கு சென்றுள்ளார். அப்போது கடையில் பொருட்கள் வாங்கிவிட்டு உடனே திரும்பிவிடலாமல் என எண்ணி காரை அணைக்காமல் அப்படியே விட்டுச் சென்றுள்ளார். அந்த சமயம் காருக்குள் இருந்த நாய் தெரியாமல் கியரை அழுத்தியுள்ளது. இதனால் திடீரென இயங்கிய கார் அருகில் உள்ள குட்டைக்குள் மூழ்கியுள்ளது.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கார் உரிமையாளர் காருக்குள் சிக்கியிருந்த தனது நாயை மீட்க முயன்றுள்ளார். வேகமாக தண்ணீரில் கார் மூழ்கிக்கொண்டே இருந்துள்ளது. இதனால் நீளமான ஒரு குச்சியை எடுத்து காரின் மேல் கதவை திறந்து நாயை மீட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

ACCIDENT, CHINA, CAR, DOG

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்