கவனிக்காமல் கடந்த ‘பிஎம்டபிள்யூ’ கார்... ‘அதிவேகத்தில்’ வந்த மெட்ரோ ரயிலால்.. கண் ‘இமைக்கும்’ நேரத்தில் நடந்து முடிந்த ‘பயங்கரம்’...
முகப்பு > செய்திகள் > உலகம்தண்டவாளத்தைக் கடக்க முயன்ற கார் மீது மெட்ரோ ரயில் மோதும் பதறவைக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த 3ஆம் தேதி தண்டவாளத்தை கடக்க முயன்ற பிஎம்டபிள்யூ கார் மீது மெட்ரோ ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கோர விபத்தில் கார் அப்பளம்போல நொறுங்கிய நிலையில், அதிருஷ்டவசமாக அதன் ஓட்டுநர் சிறுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
ரயில்வே கேட்டின் ஒரு பகுதி மட்டும் தாழ்வாக இருப்பதை கவனிக்காமல் கார் இடதுபுறமாக திரும்பியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து விபத்தின்போது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோவை பகிர்ந்துள்ள அந்நகர போலீசார் ஓட்டுநர்களை அதிக கவனமுடன் இருக்குமாறு எச்சரித்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஒண்ணு இல்ல 'மொத்தம்' அஞ்சு... போலீசுக்கே 'ஷாக்' கொடுத்த... புதுக்கோட்டை வாலிபர்!
- ‘குவைத்திலிருந்து திரும்பிய கணவர்’... ‘வீட்டுக்கு வரும் முன்னரே’... ‘ஒட்டுமொத்த குடும்பத்திற்கு நடந்தேறிய பயங்கரம்’... 'கதறித் துடிக்கும் மனைவி'!
- ‘காவலாளியின் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டு செல்போன், பணம் பறிப்பு!’.. சிசிடிவியால் சிக்கிய திருடன்!
- 'கல்யாணத்திற்கு சென்றபோது'... ‘நடந்து முடிந்த பயங்கரம்’... '3 பேருக்கு நேர்ந்த சோகம்'!
- சாமி தரிசனம் முடிந்து வீடு திரும்பும்போது.. ‘நேருக்குநேர்’ மோதிய கார்கள்.. தமிழக ‘பக்தர்கள்’ 10 பேர் உடல் நசுங்கி பலி..!
- வீடியோ:'போலீசாரை' சுற்றிவளைத்து தாக்கிய 'கும்பல்'... வன்முறையாளர்களின் கொலைவெறித் 'தாக்குதல்'... 'டெல்லி' கலவரக் காட்சிகளை வெளியிட்ட 'போலீசார்'...
- புறப்பட்ட சிறிது நேரத்தில் தீப்பிடித்த 'ஹெலிகாப்டர்'... தரையை நோக்கி பாய்ந்ததால் 'அதிர்ச்சி'... 'கண்ணிமைக்கும்' நேரத்தில் நிகழ்ந்த கோர 'விபத்து'...
- VIDEO: ‘சந்தையில் தனியாக நின்ற சிறுமி’.. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த பயங்கரம்.. நெஞ்சை பதறவைத்த சிசிடிவி காட்சி..!
- 'திடீரென' சாலையை கடந்த 'முதியவர்'... அதிர்ச்சியடைந்த 'வேன்' டிரைவர்... 'பள்ளத்தில்' பாய்ந்த பள்ளி 'வாகனம்'... 'அலறித்துடித்த' மாணவர்கள்...
- கார் மீது ‘மோதி’ கட்டுப்பாட்டை இழந்து ‘கவிழ்ந்த’ பேருந்து... ‘பயங்கர’ விபத்தில் ஒருவர் பலி; ‘80 பேர்’ காயம்... ‘பதறவைக்கும்’ சிசிடிவி காட்சிகள்...