"நாம 1 லட்சம் பேரை இழந்திருக்கிறோம்..!".. 'கல்லு மாதிரி இருந்த மனுசன்'!.. 'முதல்' முறையா 'கண்ணீருடன்' பதிவிட்ட 'ட்வீட்'!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 59 லட்சத்தைத் தாண்டியுள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 60 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. எனினும் நோயில் இருந்து 25 லட்சத்து 15 ஆயிரத்து 406 பேர் மீண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், அமெரிக்காவைப் பொருத்தவரை, கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் நீடித்து வருகிறது. அமெரிக்காவுக்கு அத்தபடியாக ஸ்பெயின், பிரேசில், ஜெர்மனி, இத்தாலி, ரஷ்யா, துருக்கி, ஈரான், சீனா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
அமெரிக்காவில் மட்டும் கொரோனா வைரசால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1லட்சத்தைக் கடந்துள்ளது. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17 லட்சத்து 50 ஆயிரத்தை நெருங்கியும் உள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இப்படி இருக்க, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 90 ஆயிரத்தை மட்டுமே கடந்துள்ளது. 11 லட்சத்து 56 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தற்போது சிகிச்சையில் இருந்துவருகின்றனர்.
இந்த நிலையில், “கொரோனாவால் நாம் 1 லட்சம் பேரை இழந்துவிட்டோம் என்கிற சோகமான மைல்கல்லில் நாம் நிற்கிறோம். கொரோனாவால் உயிரிழப்பை சந்தித்தவர்களின்
குடும்பத்துக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் கூறிக்கொள்கிறேன். இந்த கஷ்டமான நேரத்தில் கூட என்னுடன் இணைந்து பணியாற்றுபவர்களுக்கும் என்னுடைய அன்பைத் தெரிவித்துக்கொள்கிறேன். கடவுள் உங்களுடன் இருப்பார்” என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் முதல் முறையாக அமெரிக்க உயிரிழப்புக்காக வருந்தி பதிவிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'புளியந்தோப்பு டூ எட்டயபுரம்'... 600 கி.மீ பயணித்த 'கல்யாணப்'பெண்... ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் 'காத்திருந்த' பேரதிர்ச்சி!
- தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 12 பேர் கொரோனாவுக்கு பலி!.. அதிகம் பாதிக்கப்படுவது யார்?.. முழு விவரம் உள்ளே
- 'மாஸ்க் ஏன் போடலன்னு தானே கேட்டோம்'... 'உடனே ஜீன்ஸை கழட்டி இளம் பெண் செஞ்ச பகீர் செயல்'... 'ஆடிப்போன ஊழியர்கள்'... வைரலாகும் சிசிடிவி காட்சிகள்!
- 'அவங்க' சொல்றத எல்லாம் நம்பிட்டு... சும்மா சும்மா என் 'வழில' வராதீங்க... நம்மள கடுப்பேத்துறதே வேலையா போச்சு!
- 'மெட்ரோ ரயில்கள் இனி இப்படித்தான் இயங்கும்!.. இதெல்லாம் நீங்க கண்டிப்பா பின்பற்றணும்'... புதிய வழிமுறைகள் என்ன?.. முழு விவரம் உள்ளே
- 'உலக சுகாதார மையமே சொல்லிடுச்சு!'.. 'பிரான்ஸை' தொடர்ந்து 'பெல்ஜியம், இத்தாலி' நாடுகள் 'அடுத்தடுத்து' எடுத்த அதிரடி 'முடிவு'!
- 'எங்களை மன்னிச்சிடுங்க'... 'சர்ச்சை குறித்து கென்ட் நிறுவனம் விளக்கம்'... விளம்பரத்தில் நடந்தது என்ன?... சர்ச்சைக்கு என்ன காரணம்?
- கொரோனா சிகிச்சை பிரிவில் பயங்கர தீ விபத்து!.. 5 பேர் பலி!.. நெஞ்சை நொறுக்கும் சோகம்!.. என்ன நடந்தது?
- “அடேய் பசங்களா.. என்னமா சந்தோஷம் தாண்டவம் ஆடுது!.. உங்களுக்காகவே அடுத்த லாக்டவுன் வரணும்!”.. உருகும் நெட்டிசன்கள்.. ட்ரெண்டிங்கில் #lockdown5!
- சென்னையில் 'கொரோனாவுக்கு' பலியான தலைமை 'செவிலியர்'!.. பணி 'நீட்டிக்கப்பட்ட' 2 மாதத்தில் நடந்த 'சோகம்'!