'வெள்ளை மாளிகையில் வேத மந்திரம்...' 'எப்படியாவது நன்மை நடந்தால் சரி...' 'சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்த ட்ரம்ப்...'
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வேண்டுகோளுக்கிணங்க அதிபர் மாளிகையில் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
அமெரிக்காவை, கொரோனா வைரஸ் புரட்டிபோட்டு வரும் நிலையில், அங்கு தேசிய அமைதி தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி அமெரிக்காவில் அமைதி நிலவ வேண்டியும், மக்கள் நோய்தொற்றிலிருந்து விடுபட்டு அமைதியா வாழ வேண்டியும், தலைநகர் வாஷிங்டனில் அமைந்துள்ள வெள்ளை மாளிகையில் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லாமான வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நியூ ஜெர்சியில் உள்ள சுவாமி நாராயண் கோவிலின் புரோகிதர் ஹரிஷ் பிரம்பாத் இந்த பூஜைக்கு வந்திருந்தார். அப்போது உலக மக்களின் நலனுக்காகவும், அமைதிக்காகவும், வேத மந்திரங்களை முழங்கி ஹரிஷ் பிரம்பாத் சிறப்பு பூஜை செய்தார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இது என்னடா டிசைன் டிசைனா பரவுது'... 'இங்கு மட்டும் மாறுபட்ட கொரோனா வைரஸ்'... கெட்டதிலும் இருக்கும் நன்மை!
- 'கொரோனா பேஷண்ட் வார்டுல இருந்து எஸ்கேப் ஆயிருக்கார்...' 'ஆள கண்டுபிடிக்க பெரும் சவாலா இருக்கு...' அட்மிட் ஆகுறப்போவே பக்கா ப்ளானிங்...!
- 'விந்து வழியாக பரவும் கொரோனா...' 'ஷாக் ஆன ஆண்கள்...' இம்யூன் சிஸ்டம் வேலை செய்யாது...' அதிர்ச்சி தரும் சீனா விஞ்ஞானிகள்...!
- ‘ஒருபக்கம் கொரோனா’.. ‘மறுபக்கம் இந்த கொடுமை வேறையா..!’.. அமெரிக்காவை துரத்தும் அடுத்த துயரம்..!
- ‘கொரோனா நேரத்துல இதுவேற நடக்குதா’!.. அமேசான் காட்டில் ‘மின்னல்’ வேகத்தில் நடக்கும் கொடுமை..!
- 'எனக்கே விபூதி அடிக்க பாக்குறியா'...'டிரம்புக்கு தினந்தோறும் பரிசோதனை'... அவரே சொன்ன காரணம்!
- மறுபடியும் 'மொதல்ல' இருந்தா?... 30 ஆயிரத்தை தாண்டிய 'பலி' எண்ணிக்கையால்... 'அதிர்ந்து' போய் நிற்கும் நாடு!
- “உலகம் முழுவதும் 4 மில்லியனை தொட்ட கொரோனா!”.. அமெரிக்காவில் 80 ஆயிரத்தை நெருங்கிய பலி எண்ணிக்கை!
- 'சகஜநிலை' திரும்பி மக்கள் கைகளில் எப்போது 'பணம்' புழங்கும்?... விளக்கம் அளித்த 'நிதித்துறை' முன்னாள் இணையமைச்சர்!
- "கொரோனாவுக்கு இந்த மருந்தை கொடுக்கலாம்!.. ஆனால் இதையெல்லாம் ஃபாலோ பண்ணனும்!".. நிபந்தனைகளுடன் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்!