அமெரிக்காவில் 'லைட்' அடிச்சு கொரோனாவை விரட்டுறாங்க...! 'ட்ரெயின், பஸ்ன்னு எல்லா இடத்துலையும்...' அதிரடி பரிசோதனை...!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் கொரோனா வைரஸை அழிக்க யுவிசி விளக்கு (UVC light ) வெளிச்சத்தை பயன்படுத்தி சோதனை செய்து வருகிறது அமெரிக்க அரசு.
கொரோனா வைரஸிற்கு அதிகாரப் பூர்வமாக இன்னும் மருந்து கண்டுபிடிக்காத நிலையில் அனைத்து நாடுகளும் நாள்தோறும் பல்வேறு பரிசோதனைகளையும், ஆய்வுகளையும் செய்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சுரங்கப் பாதை ரயில் நிலைய பகுதி உள்ளிட்ட இடங்களில் யுவிசி விளக்கு (UVC light ) வெளிச்சத்தின் மூலம் கொரோனா கிருமி அழிப்பு குறித்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதித்த பகுதிகளில் முதலிடத்தில் இருப்பது நியூயார்க். அதிக மக்கள் நெரிசல் கொண்ட பகுதியாக இருப்பதால் கொரோனா எண்ணிக்கையும் அதிகளவில் காணப்படுகிறது.
மேலும் அங்குள்ள காலி இடங்களிலும், சுரங்க பாதை ரயில் நிலைய பகுதிகளிலும், ரயில்கள், பேருந்துகளிலும், நியூயார்க் பெருநகர போக்குவரத்து ஆணையம் (New York Metropolitan Transportation Authority) டென்வரை சேர்ந்த புரோ லைட்டிங் நிறுவனம் தயாரித்த யுவிசி லைட்டுகள் மூலம் கொரோனாவை அழிக்கும் பரிசோதனையை நடத்தி வருகிறது. இதற்காக 150 யுவிசி பிரிவுகளை அந்த ஆணையம் பயன்படுத்தி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘சின்ன வயசுலேயே பெரிய மனசும்மா’.. இந்திய வம்சாவளி 10 வயது சிறுமியை ‘வெள்ளை மாளிகைக்கு’ அழைத்து கவுரவித்த டிரம்ப்..!
- இந்த ‘கொரோனா’ எல்லாத்தையும் வெளிச்சம் போட்டு காட்டிருச்சு.. பகிரங்கமாக விமர்சித்த ‘ஒபாமா’.. அதுக்கு டிரம்ப் சொன்ன பதில்..?
- ‘அத இப்போ பண்ணாதீங்க’.. டிரம்ப்-க்கு நேரடியாக ‘எச்சரிக்கை’ விடுத்த முக்கிய நபர்.. பரபரப்பை கிளப்பும் ஊரடங்கு விவகாரம்..!
- 'நாங்க நிம்மதியாவே இருக்க கூடாது இல்ல?'.... 'ஆகஸ்ட் மாதம் காட்ட போகும் ருத்திர தாண்டவம்'... பரிதவிப்பில் மக்கள்!
- ‘டிரம்ப் மரண கடிகாரம்’!.. அமெரிக்காவை அதிரவைத்த பிரபல ‘ஹாலிவுட்’ இயக்குநர்..!
- நாடு திரும்ப 'சிறப்பு' ஏற்பாடுகள் செய்யப்பட்டும்... 'புதிய' பிரச்சனையால்... அமெரிக்க வாழ் இந்தியர்கள் 'தவிப்பு'...
- 'அதிவேகத்தில் தினமும் எகிறும் பாதிப்பு'... 'நாளுக்கு நாள் வேகமெடுக்கும் கொரோனா'... 'நிலைகுலையும் வல்லரசு நாடுகள்'!
- விருப்பமுள்ளவர்கள் '2021 வரை' வீட்டிலிருந்தே 'வேலை' பார்க்கலாம்... 'பிரபல' நிறுவனங்கள் வெளியிட்டுள்ள 'அறிவிப்பு'...
- H1B அல்லது J2 விசாவிலுள்ள 'இவர்களுக்கெல்லாம்' கிரீன் கார்டு... 'இந்தியர்கள்' அதிகம் 'பயன்' பெறலாம் எனத் 'தகவல்'...
- ‘ஒருபக்கம் கொரோனா’.. ‘மறுபக்கம் இந்த கொடுமை வேறையா..!’.. அமெரிக்காவை துரத்தும் அடுத்த துயரம்..!