‘ஒரே நேரத்தில் எத்தனை பேரை வேணாலும் கல்யாணம் பண்ணிக்கலாம்’.. ‘வரப்போகும் புதிய சட்டம்’.. எங்க தெரியுமா..?
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் உள்ள மாநிலம் ஒன்றில் ஆண், பெண் இருவரும் ஒரே நேரத்தில் எத்தனை பேரை வேண்டுமானலும் திருமணம் செய்துகொள்ளலாம் என்ற மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் ஒரு ஆண் பல பெண்களையும், ஒரு பெண் பல ஆண்களையும் திருமணம் செய்துகொள்ளும் வழக்கம் உள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள யூட்டா மாநிலத்தில் புதிய சட்ட மசோதா ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி ஒரு பெண் ஒரே நேரத்தில் எத்தனை ஆண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்துகொள்ளலாம். அதேபோல் ஆணும் ஒரே நேரத்தில் எத்தனை பெண்களையும் திருமணம் செய்துகொள்ளலாம்.
ஆனால் இதில் ஒரு நிபந்தனை என்னவென்றால், திருமண உறவுகளில் இருக்கும் ஆண்கள் மற்றும் பெண்களது சம்மதம் இல்லாமல் திருமணம் செய்யக்கூடாது. ஒரு பெண்ணோ, ஆணோ தங்களது துணைக்கு தெரியாமல திருமணம் செய்தால் அது குற்றமாக கருதப்படுகிறது. இந்த குற்றத்திற்கு 750 டாலர் அபராதமாக விதிக்கப்பட உள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தின்படி பலரை திருமணம் செய்துகொண்டால் 5 ஆண்டுகள் தண்டனை அணுபவிக்க வேண்டும். இதனை மாற்றி புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்த சட்ட மசோதாவுக்கு யூட்டா மாநில சபை ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் பிரதிநிதிகள் சபையில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே இது சட்டமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அதிபர் டிரம்புக்கான பாதுகாப்பு குழுவில்'... '5 லாங்கூர் இன குரங்குகள்'... எதற்காக தெரியுமா?
- 'Happy Married Life தாத்தா'... 'அப்பாவுக்கும், மகனுக்கும் ஒரே மேடையில் திருமணம்'... ஆச்சரிய காரணம்!
- "வாழ்நாளில் ஒரு முறை கூட மது அருந்தியது கிடையாது..." "மது அருந்துபவர்களையும் பிடிக்காது..." 'ட்ரம்ப்' கடைப்பிடிக்கும் தனிப்பட்ட 'பழக்கங்கள்' ...
- 'பாகுபலியாக' ட்ரம்ப்... தேவசேனாவாக 'மெலனியா'... அட்டகாச வீடியோவுக்கு 'லைக்' கொடுத்து 'ஷேர்' செய்த 'ட்ரம்ப்'...
- 'படிக்கறது 9-ம் வகுப்பு தான்'... 'நாசாவுக்கு போகும்'... 'நாமக்கல் அபிநயா'... 'அப்டி என்ன செஞ்சாங்க'!
- ‘திருமணத்திற்கு’ மறுத்த ‘தாய்க்கு’... பெண் கேட்டு வந்த ‘ராணுவ’ வீரரால் நடந்த பயங்கரம்.. ‘பரபரப்பை’ ஏற்படுத்திய சம்பவம்...
- 'அழைக்கா விருந்தாளியா கொரோனா வந்துடுமோனு ஒரு பயம் தான்!'... '220 ஜோடிகள்... ஒரே இடம்!'... 'கொரோனா' பரிதாபங்கள்!
- 'கடமைக்காக கல்யாணத்தை தள்ளிப்போட்டாரு!'... 'அவருக்கு இப்படி நடந்தத ஏத்துக்கவே முடியல!'... உணர்ச்சி பொங்க 'மக்கள்' கண்ணீர்!
- 'தண்ணீர்' இல்லாத கழிவறைக்கு அலங்காரமா ஒரு 'தோரணம்' ... இதை கட்றதுக்கு 'வாஷிங்டன்னிலிருந்து' தொழில்நுட்பக் குழு வேற... புலம்பும் 'ட்ரம்ப்' கிராம மக்கள்...
- ஒரு விஷயம் சொன்னா 'ஷாக்' ஆயிடுவிங்க... எவ்வளவுதான் 'வாக்கிங்' போனாலும்... 'ஆறு' மாத ஆய்வில் வெளியான அதிர்ச்சித் 'தகவல்'...