VIDEO: 'இவங்களுத்தான் நாம ஓட்டு போடணும்!.. ஏன் தெரியுமா'?.. அமெரிக்க அதிபர் தேர்தலை ஒட்டி... பிரபல ஹாலிவுட் நடிகர் 'தி ராக்' பரபரப்பு கருத்து!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களுக்கு ஹாலிவுட் நடிகர் டுவைன் ஜான்சன் அதிகாரப்பூர்வமாக ஆதரவு அளித்தார்.

ஜுமன்ஜி, ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் திரைப்படங்கள் மூலம் பிரலமாக அறியப்படுபவரும் தி ராக் என்று அழைக்கப்படுவருமான டுவைன் ஜான்சன், காணொலிக் காட்சி மூலம் ஜோ பிடென் மற்றும் கமலா ஹாரிஸ் உடன் உரையாடியதுடன் தனது ஆதரவை தெரிவித்தார்.

அதன் வீடியோ காட்சிகளை டுவைன் தனது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.

 

 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்