‘ரூ.175 கோடி வைரத்தை நெற்றியில் பொருத்திய பாடகர்’.. இதுக்கு அப்புறம் அவர் சொன்ன ஒரு பதில்தான் ‘ஹைலைட்டே’!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்க ராப் பாடகர் ஒருவர் நெற்றியில் வைரக்கல்லை பொருத்தியுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘ரூ.175 கோடி வைரத்தை நெற்றியில் பொருத்திய பாடகர்’.. இதுக்கு அப்புறம் அவர் சொன்ன ஒரு பதில்தான் ‘ஹைலைட்டே’!

அமெரிக்காவை சேர்ந்த பிரபல ராப் சிங்கர் சிமியர் (Symere Bysil Woods) பிசில் உட்ஸ் ரூ.175 கோடி மதிப்புள்ள இளஞ்சிவப்பு வைரத்தை தனது நெற்றியில் பொருத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். அதில், நெற்றியில் மட்டுமல்லாமல் காது, கைவிரலிலும் வைரங்களை அணிந்துள்ளார்.

மேலும் ‘நான் உண்மையில் ஒரு வைரமாக மாற முயற்சிக்கிறேன்’ ட்வீட் செய்து பரபரப்பை கிளப்பி இருக்கிறார். சிமியர் பிசில் உட்ஸின் இந்த பதிவுக்கு அவரது ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்