"'திருடன்-போலீஸ்' விளையாட வான்னு சொன்னா... 'வீடியோ' பாத்துட்டு இருக்கியா??" - அப்பா 'துப்பாக்கி'ய எடுத்து 'தம்பி'யோட பின்மண்டையில சுட்ட 'அண்ணன்'!!! - '9 வயது' சிறுவனுக்கு நடந்த ’கொடூரம்’!!!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் தனது 9 வயது தம்பியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளான் சிறுவன்.
அமெரிக்காவின் பெனிசில்வேனியாவை சேர்ந்த 13 வயது சிறுவன் பிராய்டென் பிரைட், தனது 9 வயது தம்பியுடன் திருடன் போலீஸ் விளையாடிக் கொண்டிருந்துள்ளான். இருவரும் விளையாடிக் கொண்டிருந்த நிலையில், தம்பி விளையாட்டின் மீது ஆர்வம் காட்டாமல் யூ டியூபில் வீடியோவை ரசித்துக் கொண்டிருந்துள்ளான்.
இதனால் கோபமடைந்த சிறுவன் பிரைட், தனது தந்தையின் துப்பாக்கியை எடுத்து தம்பியின் பின் மண்டையில் சுட்டுள்ளான். இதில் வீடியோ பார்த்துக் கொண்டிருந்த சிறுவன், ரத்த வெள்ளத்தில் சரிய, பயத்தில் உறைந்து போன பிரைட், அவசர உதவி எண்ணுக்கு உடனடியாக அழைத்துள்ளான். ஆனால், மருத்துவக்குழுவினர் அங்கு வருவதற்குள் பிரைட்டின் தம்பி உயிரிழந்துள்ளார்.
இந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பாக, 13 வயது சிறுவன் பிரைட்டை போலீசார் கைது செய்தனர். பிரைட்டை ஒரு சிறுவனாக கருதாமல், ஒரு வயதுக்கு வந்த நபராக கருதி விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். காரணம், தனது தந்தையின் துப்பாக்கி
நிஜ துப்பாக்கி என்பதும், அதில் குண்டு இருந்த காரியமும் சிறுவனுக்கு தெரியும் என சிறுவன் போலீசாரிடம் கூறியுள்ளான். ஒரே நேரத்தில் இரண்டு குழந்தைகளை பிரைட் பெற்றோர்கள் பிரிந்துள்ள நிலையில், மீதமுள்ள மூன்று பெண் குழந்தைகளுக்கும் மனோதத்துவ நிபுணர்கள் கவுன்சிலிங் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- VIDEO : கொல வெறியோட மொத்தம் 28 'கத்தி'குத்து... "நாங்க 'பைக்' ரேஸ் பண்ணா உனக்கு என்ன வந்துச்சு???"... '17' வயது சிறுவர்கள் செய்த கொடூரம்... பதறவைக்கும் 'CCTV' காட்சி!!
- 'அன்னைக்கு ராத்திரி... நானும் 'அவளும்' ஒன்னா தான் சரக்கு அடிச்சோம்!.. மட்டையாறதுக்கு கொஞ்சம் நேரம் முன்னாடி'... 55 வயது பெண்ணின் கள்ளக்காதலன் வெறிச்செயல்!
- 'மனைவியை கொலை செய்து... 'ஆத்திரம்' அடங்காமல், மாமனாரையும் குத்தி, அவர் 'பிறப்பு உறுப்பை' சிதைத்து கொன்ற கொடூரன்!' - நெஞ்சடைக்கும் 'அதிர்ச்சி' சம்பவம்!
- "கொரோனா மருந்து'னு எதையோ குடுத்தாரு... மெதுவா 'எங்க டிரஸ்ஸ' எல்லாம் கழட்டி... 'ஆபாச படம்' பார்க்க வச்சு... அப்புறம்..." - கண்ணீர்விட்டு 'கதறிய' சிறுவர்கள்!
- '5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை...' 'கண்ணு முன்னால வச்சு அண்ணனை கொன்னுட்டு...' 'வெறிநாய் போல் கடித்து குதறிய கொடூரம்...' - கிணத்துக்குள்ள அலறி துடித்த சிறுமி...!
- வீட்டுல 'சண்ட' போட்டுட்டு... ரோட்டுல நடந்து போன பொண்ணு... காரில் 'தம்பதி' கொடுத்த 'லிப்ட்'... 'சிறுமி'க்கு நேர்ந்த 'கொடூரம்'! - பதைபதைக்கும் சம்பவம்!
- 14 வயது 'சிறுமி' எரித்துக்கொலை... செய்யப்பட்ட வழக்கில் விலகியது மர்மம்?... 'உறவினரை' கைது செய்த போலீஸ்!
- "போடுறா 'வெடி'ய...!" - தமிழக ’முதலமைச்சருக்கு’ அமெரிக்காவிலிருந்து பறந்து வந்த ‘சர்வதேச’ கெளரவம்!
- 'மகனை கொன்னு பிளாஸ்டிக் பையில அடைத்த அம்மா...' அட கடவுளே...! இதுக்கெல்லாமா பெத்த புள்ளைய கொலை பண்வாங்க...?!
- "அவருக்கு 'வலிச்சா' என்னால தாங்க முடியாது... அதனால தான்..." புருஷனுக்கு 'தூக்க' மாத்திரை கொடுத்து... மயக்கத்திலேயே கொடூரமாக 'கொலை' செய்த மனைவி! - போலீஸ் தரும் 'அதிர்ச்சி' தகவல்!